ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்டை (ABHA) உருவாக்குவது எப்படி?

National Health Authority

ABHA CARD

Profile
QR code

Ayushman Bharat Health Account

ABHA Card Benefits

Health Records

Health Records

Easy Access

Easy Access

No Paperwork

No Paperwork

Create Your ABHA Card Now
Enter Aadhaar Number
Aadhaar Card
Read full declaration
By clicking on “Continue”, you agree to our Privacy Policy, Terms of use & *Disclaimers
Enter your phone number for ABHA communications
Download Existing ABHA Card
Enter your phone number linked with your ABHA Card
+91
By clicking on “Continue”, you agree to our Privacy Policy, Terms of use & *Disclaimers
Enter OTP to Create ABHA Card
Enter OTP to Download Your ABHA Card
A 6 digit OTP was sent to your mobile number ***4832 Resend OTP in 00:30
By clicking on “Continue”, you agree to our Privacy Policy, Terms of use & *Disclaimers
Select Linked ABHA Card(s) to Download
By clicking on “Continue”, you agree to our Privacy Policy, Terms of use & *Disclaimers
Verify your mobile for ABHA communication
A 6 digit OTP was sent to your mobile number ***4832 Resend OTP in 00:30
By clicking on “Continue”, you agree to our Privacy Policy, Terms of use & *Disclaimers
Your ABHA Card Is Successfully Created!
National Health Authority
QR code
PB
Download your ABHA Card
What’s next for you
PB
Generate Another ABHA Card
Create Abha for Family Member

ABHA கார்டு என்றால் என்ன?

ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA) என்றால் என்ன?

ABHA (Ayushman Bharat Health Account) கார்டு என்பது இந்தியாவின் டிஜிட்டல் சுகாதார அமைப்பில் ஒருவரை அடையாளம் காணவும், அவருடைய தனிப்பட்ட சுகாதாரப் பதிவுகளைப் பாதுகாப்பாக அணுகவும் உதவும் தனித்துவமான 14 இலக்க எண் ஆகும். தங்களுடைய மருத்துவப் பதிவுகளை ஒரே தளத்தில் டிஜிட்டல் முறையில் சேமித்து, நிர்வகிக்க விரும்பும் எந்தவொரு இந்தியக் குடிமகனும் ABHA ஹெல்த் ஐடியை உருவாக்க வேண்டும்.

ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA) என்றால் என்ன?

ABHA கார்டை உருவாக்குவது எப்படி?

புதிய ABHA கார்டை உருவாக்க, கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்:

படி 1

உங்களுடைய ஆதார் விவரங்களை உள்ளிடவும்.

படி 2

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ உள்ளிடவும்.

படி 3

இப்போது, ABHA தொடர்பான தகவல்தொடர்புகளுக்காக உங்களுடைய மொபைல் எண்ணை உள்ளிடவும்.

படி 4

14 இலக்க ABHA எண் உருவாக்கப்படும்.

படி 5

டிஜிட்டல் ABHA கார்டைப் பதிவிறக்கவும்.

குறிப்பு: ABHA இணையதளம் அல்லது ABHA மொபைல் செயலி மூலமாகவும் ஆன்லைனில் ABHA கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

உங்கள் ABHA கார்டை உருவாக்க Policybazaar-ஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

அங்கீகரிக்கப்பட்ட NHA கூட்டாளியான Policybazaar மூலம் உங்கள் ABHA கார்டை உருவாக்கி, எளிமையான மற்றும் நம்பகமான டிஜிட்டல் ஹெல்த் ஐடி உருவாக்கும் அனுபவத்தைப் பெறுங்கள்.

ஒரே செயலியில் வசதி
ஒரே செயலியில் வசதி

உங்கள் ABHA கார்டை நேரடியாக Policybazaar உடன் இணைப்பதன் மூலம், உங்களுடைய முழுமையான மருத்துவ வரலாறு மற்றும் செயலில் உள்ள சுகாதாரக் காப்பீட்டுக் கொள்கையை ஒரே இடத்தில் வைத்திருக்கலாம்.

எளிமைப்படுத்தப்பட்ட க்ளைம் செயல்முறை
எளிமைப்படுத்தப்பட்ட க்ளைம் செயல்முறை

உங்களுடைய டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகள் ஏற்கனவே Policybazaar சுயவிவரத்துடன் இணைக்கப்பட்டிருப்பது, மருத்துவச் சிகிச்சையை விரைவுபடுத்த உதவுகிறது.

Policybazaar-இல் 100% இலவச டிஜிட்டல் ABHA உருவாக்கம்
Policybazaar-இல் 100% இலவச டிஜிட்டல் ABHA உருவாக்கம்

Policybazaar-இல் எந்தக் கட்டணமும் இல்லாமல் உங்களுடைய அதிகாரப்பூர்வ ABHA கார்டை ஆன்லைனில் உருவாக்குங்கள்.

ABHA ஹெல்த் ஐடி: முக்கிய அம்சங்கள்

ABHA ஹெல்த் ஐடி: முக்கிய அம்சங்கள்
வகைகள் விவரக்குறிப்புகள்
திட்டம் ABDM-இன் கீழ் ABHA ஹெல்த் கார்டு
தொடங்கப்பட்ட தேதி 27 செப்டம்பர் 2021
தொடங்கிய அமைப்பு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
ABHA விண்ணப்பக் கட்டணம் இலவசம்
ABHA கார்டின் செல்லுபடியாகும் காலம் வாழ்நாள் முழுவதும்
ABHA பதிவுக்குத் தேவையான ஆவணங்கள் ஆதார் கார்டு/ ஓட்டுநர் உரிமம்
மொபைல் செயலி ABHA செயலி

ABHA கார்டைப் பதிவிறக்குவதற்கான படிகள்

உங்களிடம் ஏற்கனவே ABHA ஹெல்த் ஐடி இருந்தால், சில எளிய படிகளில் ABHA கார்டைப் பதிவிறக்கலாம்:

படி 1

‘Download Existing ABHA Card’ என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 2

‘Using Mobile Number’ அல்லது ‘Using ABHA number’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3

மொபைல் எண்/ ABHA எண்ணை உள்ளிட்டு OTP-ஐக் கோரவும்.

படி 4

OTP-ஐ உள்ளிடவும்.

படி 5

ABHA கார்டு திரையில் காட்டப்படும்.

படி 6

‘Download ABHA Card’ என்பதைக் கிளிக் செய்யவும்.

ABHA கார்டை எங்கு பயன்படுத்தலாம்?

ABHA கார்டை எங்கு பயன்படுத்தலாம்?

ABHA கார்டை எங்கு பயன்படுத்தலாம்?

இந்தியாவில் உள்ள பல்வேறு சுகாதாரச் சேவை வழங்குநர்களிடம் ABHA கார்டின் நன்மைகளைப் பெறலாம்:

  1. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்
  2. கிளினிக்குகள் மற்றும் சுகாதார மையங்கள்
  3. நோயறிதல் ஆய்வகங்கள் மற்றும் மருந்தகங்கள்
  4. அரசு சுகாதாரத் திட்டங்கள்
  5. தொலைமருத்துவத் தளங்கள்

மறுப்பு அறிவிப்பு: ABHA ஹெல்த் ஐடி கார்டை ABDM நெட்வொர்க்கின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சுகாதாரச் சேவை வழங்குநர்களிடம் மட்டுமே பயன்படுத்த முடியும்.

ABHA ஹெல்த் ஐடி கார்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

ABHA திட்டத்தின் சில முக்கிய அம்சங்களைப் பாருங்கள்:

உங்களுடைய மருத்துவச் சிகிச்சைகளின் பதிவுகளை வைத்திருக்கலாம்

உங்களுடைய மருத்துவச் சிகிச்சைகளின் பதிவுகளை வைத்திருக்கலாம்.

மருந்துச் சீட்டுகள் மற்றும் நோயறிதல் பரிசோதனை அறிக்கைகள் போன்ற மருத்துவ ஆவணங்களைச் சேமிக்கலாம்

மருந்துச் சீட்டுகள் மற்றும் நோயறிதல் பரிசோதனை அறிக்கைகள் போன்ற மருத்துவ ஆவணங்களைச் சேமிக்கலாம்.

உங்களுடைய சுகாதாரச் சேவைகள் மற்றும் மருத்துவர்களின் தகவல்களைப் பதிவுசெய்து வைத்திருக்கலாம்

உங்களுடைய சுகாதாரச் சேவைகள் மற்றும் மருத்துவர்களின் தகவல்களைப் பதிவுசெய்து வைத்திருக்கலாம்.

உங்களுடைய ஒப்புதலுடன் மருத்துவர்கள் அனைத்து மருத்துவத் தரவுகளையும் ஒரே இடத்தில் அணுக அனுமதிக்கலாம்

உங்களுடைய ஒப்புதலுடன், மருத்துவர்கள் உங்களுடைய அனைத்து மருத்துவத் தரவுகளையும் ஒரே இடத்தில் அணுக அனுமதிக்கலாம்.

ABHA ஹெல்த் ஐடி வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் மற்றும் நாடு முழுவதும் பயன்படுத்தப்படலாம்

ABHA ஹெல்த் ஐடி வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் மற்றும் நாடு முழுவதும் பயன்படுத்தப்படலாம்.

உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் ABHA ஐடி மூலம் நீங்கள் பகிரும் தகவல்களின் மீது உங்களுக்கு எப்போதும் கட்டுப்பாடு இருக்கும். நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் உங்கள் சுகாதாரப் பதிவுகளைப் பகிர்வதற்கான அனுமதியைத் திரும்பப் பெறலாம்.

ABHA கார்டை உருவாக்குவதற்கான தகுதி அளவுகோல்கள்

எந்தவொரு இந்தியக் குடிமகனும் ABHA ஹெல்த் ஐடி கார்டை உருவாக்க விண்ணப்பிக்கலாம். வயது, சாதி அல்லது வருமானம் தொடர்பான எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இருப்பினும், அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கு அந்த நபரிடம் செல்லுபடியாகும் ஆதார் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.

யார் ABHA ஹெல்த் ஐடியை உருவாக்க வேண்டும்?

தங்களுடைய சுகாதார வரலாற்றை அணுகவும், சுகாதாரப் பதிவுகளை டிஜிட்டல் முறையில் சேமிக்கவும் விரும்பும் எவரும் ABHA ஐடிக்குப் பதிவு செய்யலாம்.

யார் ABHA கணக்கை உருவாக்க வேண்டும்?

ABHA மொபைல் செயலி என்றால் என்ன?

ABHA மொபைல் செயலி (PHR)

Android பயனர்கள் Google Play Store-இலிருந்தும், iOS பயனர்கள் App Store-இலிருந்தும் ABHA செயலியைப் பதிவிறக்கலாம்.

இந்த PHR (Personal Health Record) செயலி, பயனர்கள் தங்களுடைய டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகளை இணைக்கவும், சேமிக்கவும், நிர்வகிக்கவும், தங்களுடைய முன் ஒப்புதலுடன் பங்கேற்கும் சுகாதாரச் சேவை வழங்குநர்களுடன் பகிரவும் உதவுகிறது. இவற்றை ஸ்மார்ட்போன்கள் மூலம் செய்யலாம்.

ABHA செயலி, பயனர்கள் தங்களுடைய ABHA எண்ணுடன் இணைக்கக்கூடிய 'username@abdm' என்ற வடிவத்தில் ABHA முகவரியை உருவாக்க அனுமதிக்கிறது.

குறிப்பு: ABHA செயலி முன்பு NDHM Health Records செயலி என்று அழைக்கப்பட்டது. இது மே 2022-இல் மறுவடிவமைக்கப்பட்டது.

ABHA மொபைல் செயலி (PHR)

ABHA கார்டின் நன்மைகள்

ABHA ஹெல்த் ஐடி கார்டை வைத்திருப்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

மருத்துவம் தொடர்பான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் அணுகுதல்
மருத்துவம் தொடர்பான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் அணுகுதல்

உங்களுடைய அனைத்து சுகாதாரப் பதிவுகளையும் டிஜிட்டல் முறையில் சேமித்து அணுகலாம். இதனால், காகித ஆவணங்களைத் தொலைத்துவிடுவது அல்லது தேவைப்படும் நேரத்தில் அவற்றைக் கண்டுபிடிக்க முடியாமல் போவது குறித்த கவலை நீங்குகிறது.

தனிப்பட்ட சுகாதாரப் பதிவுகளுக்கான நூலகம்
தனிப்பட்ட சுகாதாரப் பதிவுகளுக்கான நூலகம்

உங்களுடைய அனைத்து தனிப்பட்ட சுகாதாரப் பதிவுகளையும் (PHR) ABHA எண்ணுடன் இணைக்கலாம். இதனால் உங்களுடைய மருத்துவ வரலாறு முழுவதும் ஒரே இடத்தில் இருக்கும். ABHA செயலி போன்ற PHR செயலிகளில் எளிதாகப் பதிவு செய்யவும் இது உதவுகிறது.

ஒருங்கிணைந்த சுகாதாரத் தளம்
ஒருங்கிணைந்த சுகாதாரத் தளம்

பயனர்கள் அரசு சார்ந்த திட்டங்கள் மற்றும் தனியார் சுகாதாரக் காப்பீடு போன்ற பல்வேறு நன்மைகளை இணைத்து, ஆய்வக அறிக்கைகள், மருத்துவ மருந்துச் சீட்டுகள் மற்றும் நோயறிதல் அறிக்கைகள் ஆகியவற்றை ஒரே தளத்தில் பெறலாம்.

மருத்துவமனையில் விரைவான பதிவு
மருத்துவமனையில் விரைவான பதிவு

ABDM அமைப்பில் உள்ள சுகாதார நிலையங்களில் நோயாளிகளைப் பதிவு செய்யும்போது காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கிறது. சுகாதாரப் பணியாளர்கள் ABHA எண்ணைப் பயன்படுத்தி உங்களுடைய விவரங்களைப் பெற முடியும்.

பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட தரவுகள்
பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட தரவுகள்

ABHA என்பது பாதுகாப்பான மற்றும் குறியாக்கம் செய்யப்பட்ட அமைப்பாகும். இது பயனரின் ஒப்புதலுடன் மட்டுமே தரவுகளைச் சேமிக்கிறது. ஒவ்வொரு முறையும் உங்களுடைய சுகாதாரப் பதிவுகளை அணுகும்போது நீங்கள் ஒப்புதல் வழங்க வேண்டும்.

சிறந்த மருத்துவச் சிகிச்சை
சிறந்த மருத்துவச் சிகிச்சை

ABHA கார்டின் மூலம் சுகாதாரப் பணியாளர்கள் நோயாளியின் முழுமையான மருத்துவ வரலாற்றை விரைவாக அணுக முடியும். இதனால் அவர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுத்து, விரிவான மற்றும் துல்லியமான மருத்துவச் சிகிச்சையை வழங்க முடியும். நோயாளி சமீபத்தில் செய்திருக்கக்கூடிய ஒரே மாதிரியான மருத்துவப் பரிசோதனைகளை மீண்டும் செய்வதையும் குறைக்க உதவுகிறது.

உங்கள் விருப்பப்படி பங்கேற்கலாம்
உங்கள் விருப்பப்படி பங்கேற்கலாம்

நீங்கள் எந்த நேரத்திலும் ABHA ஐடியைச் செயல்படுத்தலாம் அல்லது செயலிழக்கச் செய்யலாம். அதாவது, எப்போது வேண்டுமானாலும் விலகி, உங்களுடைய சுகாதாரப் பதிவுத் தரவுகளை நீக்கக் கோரலாம்.

ஆஃப்லைனில் ABHA பதிவுசெய்ய முடியுமா?

ABHA மொபைல் செயலி (PHR)

ஆம். ABHA-க்கு ஆன்லைனில் பதிவு செய்ய முடியாவிட்டால், ஆஃப்லைனில் ABHA ஹெல்த் ஐடி கார்டைப் பெறுவதற்கான வசதியும் உள்ளது. நீங்கள் இந்தியக் குடிமகனாக இருந்து, தேவையான ஆவணங்களை வைத்திருந்தால், ABHA கார்டுக்கான தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்ய அவை போதுமானவை. ஆஃப்லைனில் ABHA ஹெல்த் ஐடியைப் பெறுவது எப்படி என்பதைப் பார்ப்போம்:

  1. CSC (Ayushman Bharat Community Service Centre) அல்லது ABHA அமைப்பின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சுகாதார நிலையத்திற்குச் செல்லவும்.

  2. உங்களுக்கு ABHA ஹெல்த் ஐடி கார்டு வேண்டும் என்று உதவி மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவிக்கவும்.

  3. பதிவுப் படிவத்தை நிரப்பவும் அல்லது உங்களுக்காகப் படிவத்தை நிரப்பும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களிடம் உங்களுடைய அடிப்படை விவரங்களை வழங்கவும்.

  4. அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காக ஆதார் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமத்தை வழங்கவும்.

  5. சரிபார்ப்புக்காக உங்களுடைய மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

  6. OTP சரிபார்க்கப்பட்ட பிறகு, சுகாதார நிலையத்தில் உள்ள பணியாளர்கள் உங்களுக்கான தனித்துவமான 14 இலக்க ABHA ஹெல்த் ஐடியை உருவாக்குவார்கள்.

  7. உங்களுடைய ABHA ஹெல்த் ஐடி கார்டின் டிஜிட்டல் அல்லது அச்சிடப்பட்ட நகலைப் பெறலாம்.

ABHA மொபைல் செயலி (PHR)

ABHA கார்டு சுகாதாரக் காப்பீட்டுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது?

ABHA கார்டு சுகாதாரக் காப்பீட்டுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது?

ABHA கார்டும் சுகாதாரக் காப்பீடும் வெவ்வேறு நோக்கங்களுக்காகச் செயல்பட்டாலும், அவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.

உங்களுடைய அனைத்து மருத்துவம் தொடர்பான ஆவணங்களையும் ஒரே தளத்தில் ஆன்லைனில் சேமித்து அணுகுவதற்காக, அரசு சுகாதாரத் திட்டங்கள் அல்லது மருத்துவக் காப்பீட்டுக் கொள்கைகள் அனைத்தையும் உங்கள் ABHA எண்ணுடன் இணைக்கலாம். அனைத்து தகவல்தொடர்புகளும் அந்த எண்ணுக்கு அனுப்பப்படுவதால், ABHA கார்டில் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க வேண்டும்.

சுகாதாரக் காப்பீட்டை ABHA ஐடியுடன் இணைப்பது பின்வரும் நன்மைகளை வழங்குகிறது:

ABHA கார்டு சுகாதாரக் காப்பீட்டுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது?
காப்பீட்டுக் கொள்கை விவரங்களை அணுகுதல்

காப்பீட்டுக் கொள்கை விவரங்களை அணுகுதல்: எந்த நேரத்திலும், எங்கிருந்தும் அணுகலாம்.

ஆவணப் பணிகளைக் குறைத்தல்

ஆவணப் பணிகளைக் குறைத்தல்: சுகாதாரக் காப்பீட்டுக் கோரிக்கைகளுக்கான ஆவணச் செயல்முறையை எளிமைப்படுத்தலாம்.

விரைவான க்ளைம் செயல்முறையை அனுபவித்தல்

விரைவான க்ளைம் செயல்முறையை அனுபவித்தல்: காப்பீட்டு நிறுவனங்கள் ABHA ஐடி மூலம் மருத்துவ வரலாறு மற்றும் சிகிச்சை விவரங்களை நேரடியாகச் சரிபார்க்கலாம்.

மருத்துவப் பதிவுகளை டிஜிட்டல் முறையில் ஒரே இடத்தில் ஒழுங்குபடுத்துதல்

மருத்துவப் பதிவுகளை டிஜிட்டல் முறையில் ஒரே இடத்தில் ஒழுங்குபடுத்துதல்: சுகாதாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நேரடியாக எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

பதிவு செய்வதற்காக மருத்துவமனையில் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்கலாம்

உங்களிடம் ABHA ஹெல்த் ஐடி இருந்தால், மருத்துவமனைகள் உங்களுடைய தனிப்பட்ட மற்றும் மருத்துவத் தகவல்களை விரைவாகப் பெற முடியும். இதன் மூலம், மருத்துவமனையில் பதிவு செய்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்கலாம்.

ABHA ஐடி கார்டு: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

I, hereby declare that

1. I am voluntarily sharing my Aadhaar Number / Virtual ID issued by the Unique Identification Authority of India (“UIDAI”), and my demographic information for the purpose of creating an Ayushman Bharat Health Account number (“ABHA number”) and Ayushman Bharat Health Account address (“ABHA Address”). I authorize NHA to use my Aadhaar number / Virtual ID for performing Aadhaar based authentication with UIDAI as per the provisions of the Aadhaar (Targeted Delivery of Financial and other Subsidies, Benefits and Services) Act, 2016 for the aforesaid purpose. I understand that UIDAI will share my e-KYC details, or response of “Yes” with NHA upon successful authentication. I intend to create Ayushman Bharat Health Account Number and Ayushman Bharat Health Account address using document other than Aadhaar.

*We will respond in the first instance within 30 minutes of the customers contacting us. 30-minute claim support service is for the purpose of giving reasonable assistance to the policyholder in pursuance of the claim. Settlement of claim (including cashless claim) is the responsibility of the insurer as per policy terms and conditions. The 30- minute claim support is subject to our operations not being impacted by a system failure or force majeure event or for reasons beyond our control. For further details, 24x7 Claims Support Helpline can be reached out at 1800-258-5881.

*Product information is authentic and solely based on the information received from the Insurer. Policybazaar is acting only as a facilitator and claims settlement shall be at the sole discretion of the Insurer. Policybazaar does not provide any medical or surgical advice or diagnosis and is not responsible for your interactions / treatment by a medical practitioner/hospital. Please consult a registered medical practitioner for any medical or surgical advice. The Information that you obtain or receive from Policybazaar, and its employees, or otherwise on the Website is for informational purposes only. As per the Insurance guidelines, you are allowed to cancel the policy with-in 30 days from the date of Issuance of policy.This option is available incase of policies with a term of one year or more.

*All the health insurance plans cover hospitalization expenses including COVID-19 treatment cover up to the specified limits. You can also buy specific COVID-19 health insurance policies such as Corona Kavach Policy and Corona Rakshak policy.

**All savings and online discounts are provided by insurers as per IRDAI approved insurance plans. #Tax Benefits are subject to changes in tax laws.

*₹1748/month is the starting price for a 1 crore health insurance for an 18-year-old male, with no pre-existing diseases. Discount on renewal premium is subject to the number of wellness points earned in the health insurance policy. For more details about the plans, please read the sale brochure carefully to get upto 100% discount on renewal premium.

*₹400/month is the starting price for ₹ 5 lakh Health insurance for a 30 year old male & 29 years old female, living in Delhi with no pre-existing diseases

*₹541/month is the starting price for ₹ 10 lakh Health insurance for a 30 year old male & 29 years old female, living in Delhi with no pre-existing diseases

*₹762/month is the starting price for ₹ 1 Crore Health insurance for a 30 year old male & 29 years old female, living in Delhi with no pre-existing diseases

*₹243/month(₹ 8/day) is the starting price for a 5 lakh health insurance for a 20-year-old male, non-smoker, living in Bengaluru with no pre-existing diseases

*₹2020/month is the starting price for ₹ 1 Cr Health insurance for a 50 year old male & 50 years old female, living in Bangalore with no pre-existing diseases rounded off to nearest 10.

*₹390/month (₹13 per day) is starting price for 1 cr. Health insurance for 25 years old male, with pre-existing diseases, residing from tier 1 city rounded off to the nearest 10.

*No medical tests are required unless requested by the insurer’s underwriter. In-case of pre-existing diseases relevant medical proof would be required as per the terms and condition of the policy opted.

*The values taken for effective cost calculation are indicative values and may change as per the selected plan.

*Coverage upto double the amount of Sum Insured is available on certain covers for a minimum plan of Rs. 5 Lakh on the first claim only to an individual of upto 45 years of age with no pre-existing diseases. The benefit is available with or without extra cost depending on the plan chosen.

*Coverage of pre-existing diseases is provided by insurer as per their underwriting policy.

*The scope of coverage may vary from plan to plan.

~Source: Google Review Rating available on:- http://bit.ly/3J20bXZ

##On ground claim assistance is available in 114 cities

Tax Benefits are subject to changes in tax laws. For more details on risk factors, terms and conditions, please read the sales brochure and applicable rules and regulation carefully before concluding a sale.

STANDARD TERMS AND CONDITIONS APPLY. For more details on risk factors, terms and conditions, please read the sales brochure carefully before concluding a sale.

Policybazaar is a registered Composite Broker |Registration No. 742, Valid till 09/06/2027, License category- Composite Broker| Visitors are hereby informed that their information submitted on the website may be shared with insurers.

Policybazaar Insurance Brokers Private Limited | CIN: U74999HR2014PTC053454 | Registered Office - Plot No.119, Sector - 44, Gurgaon, Haryana - 122001 Contact Us | Legal and Admin Policies

© Copyright 2008-2025 policybazaar.com. All Rights Reserved.

Claude
top
Close
Download the Policybazaar app
to manage all your insurance needs.
INSTALL