*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply
*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply
Who would you like to insure?
எடெல்வைஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி, எடெல்வைஸ் குரூப்-ஐ சேர்ந்ததாகும். இந்த குரூப் பைனான்சியல் ப்ராடக்ட் மற்றும் சேவைகள் வழங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இது ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை இந்தியா முழுதும் வழங்கி வருகிறது. பாலிசி வாங்குவதும் மற்றும் கிளைம் செய்வதும் இக்கம்பெனியில் விரைவாகவும், சுலபமாகவும் செய்யலாம். அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு கஸ்டமர் சேவை டீம் கஸ்டமர்களின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து அவர்களை திருப்தி படுத்துகிறது.
எடெல்வைஸ் குழுமத்தின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டு செயலாற்றி வரும் எடெல்வைஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிதி சேவைகள் வழங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமாக இருக்கிறது. நாடு முழுவதும் கிளைப் பரப்பி மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி மக்களின் காப்பீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது. பாலிசிக்கு விண்ணப்பிப்பதாக இருக்கட்டும் இல்லை உரிமைகோரலாகவோ தொடர்புகொள்வதோ உதவியை நாடுவதோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் இந்நிறுவனத்தினுடனான எந்த தொடர்பும் விரைவாகவும், தொந்தரவு இல்லாமலும் எளிமையானதாகவும் திருப்தியளிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பதற்காக அர்ப்பணிப்பு உணர்வுடைய சிறந்த குழுவைக் கொண்டு இயங்குகிறது.
எடெல்வைஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி நாடு முழுவதும் தனது வாடிக்கையாளர்களின் காப்பீடு தேவைகளை சந்திக்கின்றது. இந்நிறுவனம் காப்பீடை வாங்குவதிலும் கிளைம் தீர்ப்பதிலும் தடைகளும் தாமதமும் இன்றி செயல்படுகிறது. எடெல்வைஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் தனது அர்ப்பணிக்கப்பட்ட வாடிக்கையாளர் குழுவின் மூலம் வாடிக்கையாளர்களின் அணைத்து தேவைகளையும் கண்டறிந்து அதனை தீர்க்கிறது.
எடெல்வைஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடெல்வைஸ் குழுமத்தின் 20 ஆண்டுகள் நிறைவு செய்த பெருமைமிக்க உறுப்பினராக ஆயிரமாயிரம் மக்களின் வாழ்க்கையைக்கு உதவிய சந்தோசத்துடன் இன்னும் வளர்த்துக்கொண்டிருக்கிறது.
முக்கிய அம்சங்கள் | சிறப்புகள் |
கிளைம் விகிதாச்சாரம் | 70.01 |
புதுப்பித்தல் | வாழ்க்கை முழுதும் |
காத்திருப்பு காலம் | 4 வருடங்கள் |
எடேல்வெய்ஸ் ஹெல்த் இன்சூரன்சில் 3 விதமான பிளான்கள் உள்ளன. அவை சில்வர் பிளான், கோல்ட் பிளான் மற்றும் பிளாட்டினம் பிளான் ஆகும். இவை மூன்றுக்கும் உள்ள இன்சூரன்ஸ் தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை செலவுகள் (இன்சூரன்ஸ் தொகை வரை ) | கவர் உண்டு |
ஒரு நாள் அறை வாடகை | 3 லட்சம் மேல் உள்ள இன்சூரன்ஸ் தொகைக்கு |
ஐ சி யு செலவுகள் | கவர் உண்டு |
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் மற்றும் பின்னர் உள்ள செலவுகள் | 30- 60 நாட்கள் |
டே கேர் சிகிச்சை | கவர் உண்டு |
ஆம்புலன்ஸ் கவர் | ரூபாய் 1500 வரை |
டோனர் கவர் | கவரேஜ் இல்லை |
வீட்டில் சிகிச்சை செலவுகள் | கவர் உண்டு |
ஆயுஷ் சிகிச்சை | கவர் உண்டு |
நோ கிளைம் போனஸ் | ஒவ்வொரு கிளைம் free வருடத்துக்கும்: 10%. இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு (அதிகபட்சம் 50% வரை |
ஹெல்த் செக் அப் (ஒவ்வொரு கிளைம் பிரீ வருடத்துக்கும்0 | உண்டு |
தாய்மை பேற்று கவர் | இல்லை |
குணமாகும் கால கவர் | இல்லை |
பகிரப்பட்ட தங்குமிடம் | ஒரு நாளுக்கு ரூபாய் 800 (அதிகபட்சம் 4000 ரூபாய் வரை) |
தீவிர நோய் | கவரேஜ் இல்லை |
மறுசீரமைப்பு | கவரேஜ் இல்லை |
பிற பலன்கள் |
|
தீவிர நோய் | இன்சூரன்ஸ் தொகை 50% அதிகரிக்கலாம் |
காப்பீடு தொகையை 100% அதிகப்படுத்துதல் | கவரேஜ் இல்லை |
தன்னார்வ இணை கட்டணம் | 10-20% |
கோல்ட் பிளான்
மருத்துவமனை செலவுகள் (இன்சூரன்ஸ் தொகை வரை ) | கவர் உண்டு |
ஒரு நாள் அறை வாடகை | உச்ச வரம்பு இல்லை |
ஐ சி யு செலவுகள் | கவர் உண்டு |
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் மற்றும் பின்னர் உள்ள செலவுகள் | 30- 60 நாட்கள் |
டே கேர் சிகிச்சை | கவர் உண்டு |
ஆம்புலன்ஸ் கவர் | ரூபாய் 3000 வரை |
டோனர் கவர் | 1 லட்சம் ரூபாய் வரை |
வீட்டில் சிகிச்சை செலவுகள் | கவர் உண்டு |
ஆயுஷ் சிகிச்சை | கவர் உண்டு |
நோ கிளைம் போனஸ் | ஒவ்வொரு கிளைம் free வருடத்துக்கும்: 50%. இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு (அதிகபட்சம் 100% வரை |
ஹெல்த் செக் அப் (ஒவ்வொரு கிளைம் பிரீ வருடத்துக்கும்0 | உண்டு |
தாய்மை பேற்று கவர் | ரூபாய் 50,000 வரை (4 வருடங்களுக்கு பின்) |
குணமாகும் கால கவர் | ஒரு நாளுக்கு ரூபாய் 1000 (11 வது நாள் முதல் 20 வது நாள் வரை) |
பகிரப்பட்ட தங்குமிடம் | ஒரு நாளுக்கு ரூபாய் 1000 (அதிகபட்சம் 5000 ரூபாய் வரை) |
தீவிர நோய் | இன்சூரன்ஸ் தொகை 50% அதிகரிக்கலாம் |
மறுசீரமைப்பு | கவரேஜ் இல்லை |
பிற பலன்கள் |
|
தீவிர நோய் | அடிப்படை பிளானில் கவரேஜ் உண்டு |
காப்பீடு தொகையை 100% அதிகப்படுத்துதல் | கவரேஜ் உண்டு |
தன்னார்வ இணை கட்டணம் | 10-20% |
பிளாட்டினம் பிளான்
மருத்துவமனை செலவுகள் (இன்சூரன்ஸ் தொகை வரை ) | கவர் உண்டு |
ஒரு நாள் அறை வாடகை | உச்ச வரம்பு இல்லை |
ஐ சி யு செலவுகள் | கவர் உண்டு |
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் மற்றும் பின்னர் உள்ள செலவுகள் | 90- 180 நாட்கள் |
டே கேர் சிகிச்சை | கவர் உண்டு |
ஆம்புலன்ஸ் கவர் | ரூபாய் 10000 வரை |
டோனர் கவர் | 2 லட்சம் ரூபாய் வரை |
வீட்டில் சிகிச்சை செலவுகள் | கவர் உண்டு |
ஆயுஷ் சிகிச்சை | கவர் உண்டு |
நோ கிளைம் போனஸ் | ஒவ்வொரு கிளைம் free வருடத்துக்கும்: 50%. இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு (அதிகபட்சம் 100% வரை |
ஹெல்த் செக் அப் (ஒவ்வொரு கிளைம் பிரீ வருடத்துக்கும்0 | உண்டு |
தாய்மை பேற்று கவர் | ரூபாய் 2,00,000 வரை (4 வருடங்களுக்கு பின்) |
குணமாகும் கால கவர் | ஒரு நாளுக்கு ரூபாய் 1000 (11 வது நாள் முதல் 20 வது நாள் வரை) |
பகிரப்பட்ட தங்குமிடம் | ஒரு நாளுக்கு ரூபாய் 1200 (அதிகபட்சம் 6000 ரூபாய் வரை) |
தீவிர நோய் | இன்சூரன்ஸ் தொகை 100% அதிகரிக்கலாம் |
மறுசீரமைப்பு | கவரேஜ் உண்டு |
பிற பலன்கள் |
|
தீவிர நோய் | அடிப்படை பிளானில் கவரேஜ் உண்டு |
காப்பீடு தொகையை 100% அதிகப்படுத்துதல் | கவரேஜ் உண்டு |
தன்னார்வ இணை கட்டணம் | 10-20% |
ஆம்புலன்ஸ் செலவுகள், மருத்துவ மனை அறை செலவுகள், மருத்துவமனை செலவுகள், Pre மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் மற்றும் பின் ஏற்ப்படும் செலவுகள், உறுப்பு தானம் செய்பவரது செலவுகள், ICU அறை செலவுகள், வீட்டிலிருந்து மருத்துவம் பார்க்கும் செலவுகள், ஆயுஷ் சிகிச்சை மற்றும் critical illness சிகிச்சை செலவுகள், தாய்மை பேற்று செலவுகள் இவை அனைத்துக்கும் கவரேஜ் உண்டு.
ஹீமோற்ரஹோய்ட்ஸ், பைல்ஸ், காஸ்ட்ரிக், டுரோடெனால் அல்சர்ஸ் மற்றும் பிலோனிடல் சைனஸ் இவற்றுக்கு கவரேஜ் கிடையாது.
எல்லா ஹைட்ரோசில் மற்றும் ஹெர்னியா சிகிச்சை செலவுகள் மயோமெக்டோமி for பைப்ரோய்ட்ஸ், ஓரல் கீமோதெரபி, எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள், கிளமீடியா, புபிக் லைஸ், மற்றும் ட்ரிக்கோமோனியாஸிஸ், ஆகியவற்றுக்கு கவரேஜ் கிடையாது.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு 91 நாட்கள் வரை கவரேஜ் இல்லை.
காண்டாக்ட் லென்செஸ், ஸ்பெக்ட்ஸ், ஹியரிங் எய்ட்ஸ், கண், காது பரிசோதனை, லேசர் சர்ஜரி, செயற்கை பற்கள் இவை சம்பந்தப்பட்ட எல்லா செலவுகளுக்கும் கவரேஜ் இல்லை.
பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் சர்ஜரிக்கு கவர் இல்லை.
மன கோளாறுகள், மன நோய்கள், அல்சைமர் நோய் மற்றும் பார்கின்சன் நோய் இவற்றுக்கு கவர் இல்லை.
இன்றைய இன்டர்நெட் உலகில் பல வேலைகள் துரிதமாகவும் சுலபமாகவும் செய்து முடிக்க முடிகிறது. எடெல்வைஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் புதுப்பிப்பதும் மிகவும் எளிதாக இருக்கிறது. இப்படி ஆன்லைனில் புதுப்பிப்பது நம் நேரத்தையும் வேலையையும் மிச்சப்படுத்துகிறது. ஆன்லைனில் பாலிசியைப் புதுப்பிப்பதற்கு இன்சூரரை அணுகி பின்பற்றவேண்டிய முறையை அறிந்துக்கொள்ளலாம்.
எடெல்வைஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் புதுப்பித்தலுக்கு முன்னால் கவனிக்க வேண்டியது நமக்கு தற்போதைய இன்சூரன்ஸ் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரவோ மேன்படுத்தவோ விருப்பமிருக்கிறதே என்பது தான். இன்சூரன்ஸ் திட்டம் காலாவதியாகும் முன் அதை புதுப்பிக்க வேண்டும். அப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் இன்சூரன்ஸ் திட்டத்தை புதுப்பிக்காவிட்டால், திட்டத்தின் தொடர்ச்சியான பலன்களை பெற இயலாது.
எடெல்வைஸ் ஹெல்த் இன்சூரன்ஸை க்ளெய்ம் செய்ய திட்டமிடப்பட்ட நெட்வொர்க் அல்லது இதர மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 72 மணிநேரத்திற்கு முன்பே இன்சூரருக்கு தெரிவிக்க வேண்டும். விபத்து அல்லது அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அல்லது டிஸ்சார்ஜ் தேதிக்கு முன் இன்சூரருக்கு தெரிவிக்க வேண்டும்.
எடெல்வைஸ் ஹெல்த் இன்சூரன்ஸை ஆன்லைனில் பெற எடெல்வைஸ் தளத்துக்கு சென்று வேண்டிய விபரங்கள் கொடுக்கவும். இல்லையேல் இன்சூரரையோ ஹெல்ப் லைன் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்.
2 வது தளம் டவர் 3, B பிரிவு, கோஹினூர் சிட்டி மால்,
கோஹினூர் சிட்டி, கிரோல் சாலை, குர்லா (மேற்கு),
மும்பை-400070
டெலிபோன் எண்: 022 4009 4400
ஆபீஸ் No: 503, 5 வது தளம், 3rd ஐ விஷன்,
ஷிவாலிக் பிளாசா எதிரில்,
ஐ ஐ எம், பஞ்சாரா போல் அருகில், அகமதாபாத்-380009
தொலைபேசி எண்: 8976724840
முதல் தளம், No: 427/14-1, 9 ஆவது மெயின் ரோடு, 5 ஆவது பிளாக், ஜெயநகர், பெங்களூரு-560 041
தொலைபேசி எண்: 8976724842