நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்

(160 Reviews)
Insurer Highlights

*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply

*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply

Back
Get insured from the comfort of your home
Get insured from the comfort of your home
 • 1
 • 2
 • 3
 • 4

Who would you like to insure?

 • Previous step
  Continue
  By clicking on “Continue”, you agree to our Privacy Policy and Terms of use
  Previous step
  Continue

   Popular Cities

   Previous step
   Continue
   Previous step
   Continue

   Do you have an existing illness or medical history?

   This helps us find plans that cover your condition and avoid claim rejection

   Get updates on WhatsApp

   Previous step

   When did you recover from Covid-19?

   Some plans are available only after a certain time

   Previous step
   Advantages of
   entering a valid number
   You save time, money and effort,
   Our experts will help you choose the right plan in less than 20 minutes & save you upto 80% on your premium

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இந்தியாவில் உள்ள “ட்ரூ நார்த்” தனியார் ஈக்விடி நிறுவனம் மற்றும் மருத்துவ சேவைகள் மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டங்களில் உலக நிபுணரான பூபா இவற்றுக்கிடையிலான ஒரு கூட்டுத் தொழில் முயற்சி நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இந்தியாவின் அதிக நம்பிக்கையைப் பெற்ற மற்றும் அதிக புகழ் பெற்ற மருத்துவக் காப்பீடு நிறுவனங்களில் ஒன்று.

   Read More

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) ஒரு பார்வை

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) 34,000 க்கும் மேற்பட்ட ஏஜன்ட்கள் மற்றும் ரொக்கமில்லா சிகிச்சை வழங்கும் நெட்வொர்க் மருத்துவமனைகளின் பலவலான ரேஞ்ஜையும் கொண்டுள்ளது. 10 ரொக்கமில்லா கிளைம்களில் 9 ஐ 30 நிமிடங்களுக்குள் செட்டில் செய்வதாக இந்தக் காப்பீடு நிறுவனம் குறிப்பிடுகிறது. மருத்துவ சேவை மற்றும் காப்பீடு ஆகிய துறைகளில தங்கள் பல்வேறு வகையான மற்றும் பரந்த அறிவையும் திறமைகளையும் இந்த நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது.

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) திட்டங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை தங்கள் பரவலான வகை வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் காப்பீடு திட்டங்கள் பல கூடுதல் சேர்க்கை நன்மைகளுடன் வருகின்றன, பெரும்பாலான திட்டங்களுக்கு கோ-பேமென்ட் விதி பொருந்தாது. நிவா பூபாவின் கிளைம் செட்டில்மென்ட் விகிதமான (மேக்ஸ் பூபாவின் கிளைம் செட்டில்மென்ட் விகிதம் என்று முன்பு அறியப்பட்டது) 96% ஒரு பாசிடிவ் தன்மையை வெளிப்படுத்துகிறது.

   கோவிட்-19 பெருந்தொற்றின்போது, இந்த நிறுவனம் அதன் Chabot CIA மூலம் 73,000 க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவி இருக்கிறது. இந்த காப்பீடு நிறுவனம் அதன் பிசிறில்லாத காப்பீடு சேவைகளுக்காக பல பரிசுகள் வழங்கப்பட்டுப் பாராட்டப்பட்டிருக்கிறது. அவையாவன: சூப்பர் பிராண்ட் 2019 விருது, 2019 சுகாதரம் வகைக்கான மிகச் சிறந்த தொழில்நுட்பம், 2019 க்கான எகனாமிக் டைம்ஸ் சிறந்த பிராண்டுகள் விருது.

   உங்கள் விருப்பப்படி நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கவரேஜைத் தேர்வு செய்யவும்

   ₹1லட்சம்
   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்
   ₹2லட்சம்
   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்
   ₹3லட்சம்
   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்
   ₹5லட்சம்
   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்
   ₹10லட்சம்
   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்
   ₹20லட்சம்
   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்
   ₹30லட்சம்
   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்
   ₹50லட்சம்
   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்
   ₹1கோடி
   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) ஒரு பார்வை

   முக்கிய அம்சங்கள் முக்கியப் புள்ளிகள்
   நெட்வொர்க் மருத்துவமனைகள் 4500+
   செலவிடப்பட்ட கிளைம் விகிதம் 50.19
   புதுப்பித்தல் தன்மை ஆயுட்காலம் முழுவதும்
   முன்பே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலம் 4 ஆண்டுகள்
   2019 வரை அளிக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு பாலிசிகள் 309900 
   கிளைம் செட்டில்மென்ட் விகிதம் 96%

   ఆరోగ్య బీమా సంస్థ
   Expand

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) பாலிசிகளை ஏன் வாங்க வேண்டும்?

   தனிநபர்களின் தற்போதைய வாழ்க்கைமுறை அவர்களை மருத்துவ கவனிப்பு தேவைப்படும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது, அதன் காரணமாக மருத்துவ சேவை செலவுகள் வேகமான கதியில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) நிறுவனம், மருத்துவச் செலவுகளுக்கு ஏற்றாற்போல் அதிகரிக்காத தனிநபரின் மாத வருமானத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு மருத்துவக் காப்பீடு திட்டங்களை தனிநபர், குடும்பம்/விரிவாக்கப்பட்ட குடும்பம் மற்றும் நிலையான நன்மை என்ற மூன்று முக்கிய வகைகளில் வழங்குகிறது எனவே நமக்கு நேரக் கூடிய மருத்துவ அவசரநிலைகளுக்கு எதிராக நாம் காப்பீடு செய்து கொள்வது புத்திசாலித்தனமானது, அத்தகைய இழப்பின் பொருளாதார அம்சங்களை காப்பீடு நிறுவனம் கவனித்துக் கொள்ளும் என்பதால். நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸின் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவை அதை வாங்கத் தகுதியுள்ளதாக ஆக்குகின்றன.

   • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) ஒட்டுமொத்த மருத்துவக் காப்பீடு நன்மைகளை அளிக்கிறது.
   • மேலும், இந்த மருத்துவக் காப்பீடு திட்டங்கள் ஆன்லைனில் வசதியான முறையில் எளிதாகப் புதுப்பிக்கப்படக் கூடியவை
   • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) திட்டங்கள் இந்தியா முழுவதும் உள்ள 4,500 க்கும் மேற்பட்ட நெட்வொர்க் மருத்துவமனைகளில் ரொக்கமில்லா மருத்துவமனை சிகிச்சை பெற வகை செய்கின்றன.
   • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) ரூ.1 கோடி வரை காப்பீட்டுத் தொகை உள்ள மருத்துவக் காப்பீடு திட்டங்களை வழங்குகிறது.
   • நிவா பூபா முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இன் சில மருத்துவக் காப்பீடு திட்டங்களில் மட்டும்தான் விண்ணப்பதாரர்கள் மற்றும் காப்பீடு பெற்ற உறுப்பினர்களின் வயது இவற்றின் அடிப்படையில் கோ-பேமென்ட் பொருந்தும்.
   • சில தனித்தன்மை வாய்ந்த மருத்துவக் காப்பீடு நன்மைகளில் முக்கியமான தீவிர நோய்களுக்கு சர்வதேச ரொக்கமில்லா சிகிச்சை அடங்கும்.
   • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) பாலிசி மகப்பேறு கவரேஜையும் அளிக்கிறது.
   • மருத்துவக் காப்பீடு திட்டங்கள் தனிநபர்கள், பிறந்த குழந்தை, வயதான பெற்றோர் உள்ளிட்ட குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரே திட்டத்தின் கீழ் கவரேஜ் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) வின் பெரும்பாலான திட்டங்கள் ஆயுட்காலம் முழுவதும் புதுப்பித்தல் நன்மை அளிக்கின்றன, அவற்றில் கோ-பே விதிமுறை இல்லை.
   • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) TPA இன் பங்குபெறல் இன்றி நேரடி கிளைம் செட்டில்மென்ட்டையும் வழங்குகிறது.
   • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) க்கு செலுத்தப்படும் பிரீமியம் பிரிவு 80D இன் கீழ் வரிவிலக்குப் பெறத் தகுதி பெற்றது.

   *எல்லா சேமிப்புகளும் IRDA ஆல் அங்கீகரிக்கப்பட்ட இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களின்படி அளிக்கப்படுகின்றன. ஸ்டாண்டர்ட் விதிமுறைகளும் நிபந்தனைகளும் பொருந்தும்.

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) திட்டங்களின் பட்டியல்

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) தன் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் திட்டங்கள் ஆஃப்லைன் திட்டங்களை இரண்டையுமே அளிக்கிறது, திட்டங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹெல்த் கம்பானியன் தனிநபர்
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹெல்த் கம்பானியன் குடும்ப ஃப்ளோட்டர் பாலிசி
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹார்ட்பீட் குடும்ப ஃப்ளோட்டர் இன்ஷ்யூரன்ஸ் பாலிசி
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹார்ட்பீட் தனிநபருக்கான இன்ஷ்யூரன்ஸ் பாலிசி
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹெல்த் கம்பானியன் ஃபேமிலி ஃபர்ஸ்ட்
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹெல்த் பிரீமியா- குடும்ப இன்ஷ்யூரன்ஸ் திட்டம்
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) மருத்துவமனை ரொக்கம் - ஆரோக்கிய உறுதி காப்பீடு பாலிசி
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) தீவிர நோய் - ஆரோக்கிய உறுதிப்பாடு காப்பீடு பாலிசி
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) தனிநபர் விபத்து - ஆரோக்கிய உறுதி காப்பீடு பாலிசி

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் திட்டங்களை இப்போது நாம் விவரமாகப் பார்க்கலாம்:

   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹெல்த் கம்பானியன் தனிநபர்

    நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் இந்தத் திட்டம் குறைந்த கட்டணம் கொண்டது, நேரடி கிளைம் செட்டில்மென்ட், மருத்துவமனைச் சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது, கவர் ரூ. 1 கோடி வரை.

    அம்சங்கள் மற்றும் நன்மைகள்

    • ஹெல்த் கம்பானியன் தனிநபர் திட்டம் நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் எல்லாம் உள்ளடக்கிய ஒரு திட்டம். மாற்று சிகிச்சை முறைகள் உள்ளிட்ட மருத்துவமனை சிகிச்சைகளுக்கான கவரேஜை இது வழங்குகிறது.
    • எந்த உச்சவரம்பும் இல்லாத அறை வாடகைச் செலவுகள் உள்ளிட்ட, எல்லா வகை மருத்துவமனைச் செலவுகளையும் கூட இந்தத் திட்டம் கவர் செய்கிறது.
    • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் இந்தத் திட்டம் மருத்துவமனைச் சிகிச்சைக்கு முந்தைய 30 நாட்களுக்கும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபின் 60 நாட்களுக்கும் ஏற்பட்ட மருத்துவச் செலவுகளையும் மேலும் கவர் செய்கிறது.
    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இன் ஹெல்த் கம்பானியன் தனிநபர் திட்டத்தின் கீழ், காப்பீடு பெற்ற உறுப்பினர்கள் அருகிலுள்ள நெட்வொர்க் மருத்துவமனையில் ரொக்கமில்லா சிகிச்சை பெறும் வசதியைப் பெறலாம்.
    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) மருத்துவக் காப்பீடு பாலிசியை இரண்டு ஆண்டுகளுக்கு வாங்குபவர்கள் 2-ஆவது ஆண்டு பிரீமியத்தில்12.5% தள்ளுபடி பெறலாம்.

    தகுதிக்கான அளவுக் குறிகள்:

    • 91 நாட்களுக்கு மேல் வயதுள்ள எவரும் நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹெல்த் கம்பானியன் தனிநபர் திட்டத்தை வாங்க முடியும் நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இந்த பாலிசியில் சேர்வதற்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை.
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹெல்த் கம்பானியன் ஃபேமிலி ஃபர்ஸ்ட் பிளான்

    பாலிசி காலம்

    காப்பீட்டுத் தொகை

    கவரேஜ்

    புதுப்பிக்கக் கூடிய நன்மை

    1 முதல் 2 ஆண்டுகள்

     3 லட்சம் - 1 கோடி

    மருத்துவமனைச் சிகிச்சைக்கு முந்தைய காலம் 30 நாட்கள்

    மருத்துவமனைச் சிகிச்சைக்குப் பிந்தைய காலம் 60 நாட்கள்

    ஒவ்வொரு கிளைம் இல்லாத ஆண்டுக்கும் புதுப்பித்தலின்போது 20% கூடுதல் காப்பீட்டுத் தொகை (அதிகபட்சம் 100% அடிப்படைகாப்பீட்டுத் தொகை)

    நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) வழங்கும் நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹெல்த் கம்பானியன் ஃபேமிலி் ஃபர்ஸ்ட் திட்டம் குறிப்பாக இந்திய கூட்டுக் குடும்பங்களின் தேவைகளுக்குப் பொருந்துமாறு அமைக்கப்பட்ட ஒரு தனித்தன்மை வாய்ந்த குடும்ப ஃப்ளோட்டர் திட்டம். இதில் ஒரு திட்டத்தில்19 உறவுகளை கவர் செய்ய முடியும். இதன் கவரேஜ் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனிப்பட்ட காப்பீட்டுத் தொகையையும், அத்துடன் காப்பீடு பெற்ற எந்தக் குடும்ப உறுப்பினரும் பயன்படுத்தக் கூடிய ஒரு ஃப்ளோட்டர் காப்பீட்டுத் தொகையையும் உள்ளடக்கியது. இந்த நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) மெடிகிளைம் பாலிசியின் அம்சங்கள் பின்வருமாறு:

    அம்சங்கள் மற்றும் நன்மைகள்

    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹெல்த் கம்பானியன் ஃபேமிலி ஃபர்ஸ்ட் திட்டம் காப்பீடு பெற்ற குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது ஏற்படும் மருத்துவச் செலவுகளை கவர் செய்கிறது.
    • இந்த ஃபேமிலி ஃபர்ஸ்ட் திட்டம் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் வகைகளில் வருகிறது.
    • இந்த குடும்ப ஆரோக்கிய திட்டம் அறை வாடகை உச்ச வரம்பின்றி எல்லா வகை மருத்துவமனைச் செலவுகளையும் கவர் செய்கிறது
    • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் இந்தத் திட்டத்தின் கீழ் நோய் காரணமாக ஏற்படும் எல்லா மருத்துவச் செலவுகளும் திரும்ப அளிக்கப்படுகின்றன. சிகிச்சைக்கான காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் 30 நாட்களும், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் 60 நாட்களும் இருக்க வேண்டும்.
    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹெல்த் கம்பானியன் ஃபேமிலி ஃபர்ஸ்ட் திட்டத்தின் கீழ் எல்லா டே கேர் சிகிச்சைகளும் கவர் செய்யப்படுகின்றன. ஆயினும் வழிமுறை மருத்துவமனையின் வெளி-நோயாளிப் பிரிவில் இருக்கக் கூடாது.
    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) மருத்துவக் காப்பீடு திட்டம் ஆயுர்வேதம், யுனானி சிகிச்சை போன்ற மாற்று சிகிச்சைகளையும் கவர் செய்கிறது.
    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) வின் இரண்டு ஆண்டு மெடிகிளைம் பாலிசியை வாங்குவோர் அனைவரும் 2ஆவது ஆண்டு பிரீமியத்தில் 12.5% தள்ளுபடியைப் பெற முடியும்.

    தகுதிக்கான அளவுக் குறிகள்

    • இந்த நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) மருத்துவக் காப்பீடு பாலிசியில் சேர்வதற்கு அதிகபட்ச வழது வரம்பு எதுவும் இல்லை.
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹெல்த் கம்பானியன் ஃபேமிலி ஃப்ளோட்டர் காப்பீடு திட்டம்

    பாலிசி காலம்

    காப்பீட்டுத் தொகை

    கவரேஜ்

    புதுப்பிக்கக் கூடிய நன்மை

    1 முதல் 2 ஆண்டுகள்

    3 லட்சம் - 1 கோடி

    மருத்துவமனைச் சிகிச்சைக்கு முந்தைய காலம் 30 நாட்கள்

    மருத்துவமனைச் சிகிச்சைக்குப் பிந்தைய காலம் 60 நாட்கள்

    ஒவ்வொரு கிளைம் இல்லாத ஆண்டுக்கும் புதுப்பித்தலின்போது 20% கூடுதல் காப்பீட்டுத் தொகை (அதிகபட்சம் 100% அடிப்படைகாப்பீட்டுத் தொகை)

    மற்றும் நியூக்ளியர் குடும்பத்துக்காக (கணவர், மனைவி, நான்கு குழந்தைகள் வரை) வடிவமைக்கப்பட்ட கட்டுப்படியாகக் கூடிய மற்றும் ஒட்டுமொத்தமான நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இந்த பாலிசியின் அம்சங்கள் வருமாறு:

    அம்சங்களும், நன்மைகளும்

    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹெல்த் கம்பானியன் ஃப்ளோட்டர் மருத்துவக் காப்பீடு திட்டம் வழங்கும் காப்பீட்டுத் தொகை கவரேஜ் ரூ. 3 லட்சத்தலிருந்து ரூ. 1 கோடி வரை
    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) மருத்துவக் காப்பீடு ஸ்கீம் 3 வகைகளின் கீழ் வருகிறது
    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) வின் இந்த ஒரு மருத்துவத் திட்டதின் கீழ் பெற்றோர் இருவரும் மற்றும் 4 குழந்தைகள் வரையும் கவர் செய்யப்படுவர்.
    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) மருத்துவக் காப்பீடு பாலிசியை 2 ஆண்டுகளுக்கு வாங்கும்போது 12.5% தள்ளுபடி கிடைக்கும்.
    • இந்த மருத்துவத் திட்டம் அறை வாடகைக்கான வரம்பு இல்லாமல் எல்லா மருத்துவமனைச் செலவுகளையும் கவர் செய்கிறது.
    • நோய்க்காகச் செய்யப்பட்ட மருத்துவச் செலவுகள் திரும்ப அளிக்கப்படுகின்றன. சிகிச்சைக்கான காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் 30 நாட்களும், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் 60 நாட்களும் இருக்க வேண்டும்.
    • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) பாலிசியின் கீழ் ரொக்கமில்லா வசதியை அருகாமையிலுள்ள நெட்வொர்க் மருத்துவமனையில் பெறலாம்.
    • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் இந்த ஹெல்த் ஸ்கீமின் கீழ் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மொத்தக் குடும்பத்துக்கும் இலவச உடல்நலப் பரிசோதனை கிடைக்கிறது.

    தகுதிக்கான அளவுக் குறிகள்

    • இந்த நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) பாலிசியில் சேர்வதற்கு அதிகபட்ச வயதுக்கான எந்த வரம்பும் இல்லை.
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) தனிநபருக்கான ஹார்ட்பீட் காப்பீடு திட்டம்

    பாலிசி காலம்

    காப்பீட்டுத் தொகை

    கவரேஜ்

    கூடுதல் நன்மை

    1 முதல் 2 ஆண்டுகள்

    தங்கம்- 5 - 50 லட்சம்

    பிளாட்டினம்- 15 லட்சம் - 1 கோடி

    மருத்துவமனைச் சிகிச்சைக்கு முந்தைய காலம் 30 நாட்கள்

    மருத்துவமனைச் சிகிச்சைக்குப் பிந்தைய காலம் 60 நாட்கள்

    மருத்துவமனையில் போதுமான படுக்கைகள் இல்லாவிட்டால், வீட்டில் சிகிச்சை பெறப்படலாம்.

    இது ஒரு ஒட்டுமொத்த மருத்துவக் காப்பீடு திட்டம், இது எல்லா மருத்துவச் செலவுகளுக்கும் முழு கவர் அளிக்கும். சர்வதேச ரொக்கமில்லா கவரேஜ், நேரடி கிளைம் செட்டில்மென்ட் மற்றும் பிற நன்மைகளையும் உங்களால் பெற முடியும். இந்த பாலிசியின் அம்சங்கள் வருமாறு;

    அம்சங்களும், நன்மைகளும்

    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹார்ட்பீட் தனிநபர் மருத்துவக் காப்பீடு திட்டம் இரண்டு வகைகளில் வருகிறது, அதாவது தங்கம் மற்றும் பிளாட்டினம்.
    • தங்கம் திட்டத்தில் காப்பீட்டுத் தொகையின் ரேஞ்ஜ் ரூ. 50 லட்சம் வரை, பிளாட்டினம் திட்டத்தில் ரூழ 1 கோடி வரை
    • 65 வயதுக்கு மேலான காப்பீடு பெற்ற நபர்களுக்கு, 10-20% கோ-பேமென்ட் பொருந்தும்
    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இன் மற்ற எல்லா திட்டங்களையும் போல் நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இந்த மருத்துவத் திட்டத்தின் கீழும் அறை வாடகைக்கான வரம்பு ஏதும் இல்லை.
    • இந்த தனிநபர் மருத்துவத் திட்டம் குறிப்பிட்ட கொடிய நோய்களுக்கு (பாலிசி ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளபடி) யூ எஸ் ஏ மற்றும் கனடாவில் வெளிநாட்டு சிகிச்சையையும் கவர் செய்கிறது.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் 30 நாட்களிலும், டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு 60 நாட்களிலும் நோய்க்காகச் செலவிடப்படும் மருத்துவச் செலவுகள் திரும்ப அளிக்கப்படுகின்றன.
    • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் இரண்டு குழந்தை பிறப்புகள் வரைக்குமான ஸ்கீம் இந்த பாலிசியில் இரண்டு பார்ட்னர்களும் தொடர்ச்சியான இரண்டு ஆண்டுகளுக்கு கவர் செய்யப்பட வேண்டும்.
    • புதிதாகப் பிறந்த குழந்தையும் அடுத்த புதுப்பித்தல் வரை கூடுதல் பிரீமியம் இல்லாமல் தானாகவே கவர் செய்யப்படுகிறது.
    • நீங்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கவர் செய்யப்படுவதைத் தேர்ந்தெடுத்து தள்ளுபடி பெறலாம்.
    • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) திட்டங்களின் ரொக்கமில்லா வசதிக்கு நெட்வொர்க் மருத்துவமனையில் 4 மணி நேரத்துக்குள் ஒப்புதல் வழங்கப்படுகிறது.

    தகுதிக்கான அளவுக் குறிகள்

    • இந்த நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹெல்த்கேர் பாலிசியில் சேர அதிபட்ச வயதுக்கான வரம்பு எதுவும் இல்லை.
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹார்ட்பீட் ஃபேமிலி ஃப்ளோட்டர் காப்பீடு திட்டம்

    பாலிசி காலம்

    காப்பீட்டுத் தொகை

    கவரேஜ்

    ரொக்கமில்லா மருத்துவமனை சிகிச்சை

    1 முதல் 2 ஆண்டுகள்

    தங்கம் 5 - 50 லட்சம்

    பிளாட்டினம் 15 லட்சம் - 1 கோடி

     

    மருத்துவமனைச் சிகிச்சைக்கு முந்தைய காலம் 30 நாட்கள்

    மருத்துவமனைச் சிகிச்சைக்குப் பிந்தைய காலம் 60 நாட்கள்

    நாடு முழுவதும் 4500 தரமான மருத்துவமனைகளில் ரொக்கமில்லா சிகிச்சையைப் பெறுங்கள்

    நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) திட்டம் இந்திய கூட்டுக் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) பாலிசியின் அம்சங்கள் வருமாறு:

    அம்சங்கள் மற்றும் நன்மைகள்

    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹார்ட்பீட் குடும்ப ஃப்ளோட்டர் காப்பீடு திட்டம் தங்கம், பிளாட்டினம் என்று இரண்டு வகைகளில் வருகிறது. கவரேஜ் தொகையின் ரேஞ்ஜ் ரூ. 50 லட்சம் வரை தங்கம் திட்டத்தில், ரூ. 1 கோடி வரை பிளாட்டினம் திட்டத்தில்
    • மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தையச் செலவுகள், ENT வழிமுறைகள், பல் சிகிச்சை டே கேர் வழிமுறைகள் ஆகியவை இந்த நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) ஸ்கீமின் கீழ் கவர் செய்யப்படுகின்றன.
    • இந்த மருத்துவத் திட்டத்தின் கீழ் 2 குழந்தைப் பிறப்புகள் வரை மகப்பேறு நன்மைகள் வழங்கப்படுகின்றன. இந்த பாலிசியில் இரண்டு பார்ட்னர்களும் தொடர்ச்சியான இரண்டு ஆண்டுகளுக்கு கவர் செய்யப்பட வேண்டும்.
    • இந்த நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் அடுத்த புதுப்பித்தல் வரை புதிதாகப் பிறந்த குழந்தையும் கூடுதல் பிரீமியம் இன்றித் தானாகவே கவர் செய்யப்படுகிறது.
    • இந்த நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) மருத்துவக் காப்பீடு ஆன்லைன் திட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக கவர் செய்யப்படுவதை நீங்கள் தேர்ந்தெடுத்து பிரீமியத்தில் தள்ளுபடி பெறலாம்.
    • மேலும், இந்த குடும்ப ஃப்ளோட்டர் பாலிசியின் கீழ் நெட்வொர்க் மருத்துவமனையில் ரொக்கமில்லா சிகிச்சைக்கான ஒப்புதல் 4 மணி நேரத்துக்குள் வழங்கப்படுகிறது.

    தகுதிக்கான அளவுக் குறிகள்

    • இந்த நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) பாலிசியில் சேர அதிகபட்ச வயதுக்கான வரம்பு எதுவும் இல்லை.
   • ஹெல்த் பிரீமியா - தனிநபர் மற்றும் குடும்ப மருத்துவக் காப்பீடு திட்டம்

    பாலிசி காலம்

    காப்பீட்டுத் தொகை (ரூ.)

    கவரேஜ்

    கூடுதல் நன்மை

    1 முதல் 2 ஆண்டுகள்

    வெள்ளி 5 - 7.5 லட்சம்

    தங்கம் - 10 - 50 லட்சம்

    பிளாட்டினம் - 1 கோடி -
    3 கோடிகள்

     

    சர்வதேச கவரேஜ்

    புது-யுக சிகிச்சை கவர்

    கவரேஜ் யூ எஸ் ஏ மற்றும் கனடா வுக்கு விரிவாக்கப்படக் கூடியது.

    தீவிர நோய் கவர்

    ஹெல்த் பிரீமியா மற்றும் குடும்ப ஃப்ளோட்டர் திட்டம் நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் மிக அதிக ஒட்டுமொத்த மருத்துவக் கட்டுப்பாடு திட்டம் சர்வதேச கவரேஜ் உட்பட மிக அதிகமான தனித்தன்மை வாய்ந்த மருத்துவக் காப்பீடு நன்மைகள் மற்றும் அம்சங்களை இந்த பாலிசி வழங்குகிறது. தனிநபர் மற்றும் குடும்ப ஃப்ளோட்டர் ஆகிய இரண்டு அடிப்படைகளிலுமே கவரேஜ் தொகை கிடைக்கிறது. நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) பாலிசியின் முக்கிய நன்மைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

    அம்சங்கள் மற்றும் நன்மைகள்

    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இன் ஹெல்த் பிரீமியா இன்ஷ்யூரன்ஸ் பாலிசி மருத்துவனைச் சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவ சிகிச்சை செலவுகளை கவர் செய்கிறது.
    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) ஹெல்த் இன்ஷ்யூரன்ஸின் இந்தத் தனிநபர் மற்றும் குடும்ப ஃப்ளோட்டர் திட்டம் ரோபோடிக் அறுவை சிகிச்சை, எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை, லேஸர் அறுவை சிகிச்சை போன்ற புதுயுக சிகிச்சைகளை கவர் செய்கிறது.
    • யுனானி, ஹோமியோபதி, சித்தா போன்ற மாற்று சிகிச்சைகள் நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் இந்த ஒட்டுமொத்த திட்டத்தில் கவர் செய்யப்பட்டுள்ளன.
    • வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெறுதல், உடல் உறுப்பு தானம் அளிப்பவர்க்கான சிகிச்சைகள் ஆகியவையும் நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) மருத்துவக் காப்பீடு ஸ்கீமில் கவர் செய்யப்பட்டுள்ளன.
    • பாலிசிதிரர் இறந்து விட்டால் (குறிப்பிட்ட நோய்கள் காரணமாக) இந்த நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) மெடிகிளைம் பாலிசி திட்டம் காப்பீடு பெற்ற மற்ற உறுப்பினர்களுக்கு பிரீமியத்தைத் தள்ளுபடி செய்வதற்கும் வகை செய்கிறது.
    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இன் ஒட்டுமொத்த ஆரோக்கிய திட்டம் இந்தியாவுக்குள் பயணம் செய்யும்போது மருத்துவ மதிப்பீடு, பதிவுக் கட்டணங்கள் ஆகியவற்றையும் கவர் செய்கிறது.
    • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) கம்பெனியின் இந்தத் தனித்தன்மை வாய்ந்த மருத்துவத் திட்டம் உலகெங்கிலுமான மகப்பேறு கவர் மற்றும் உள்ளமைக்கப்பட்ட பயண கவர் இவற்றை உள்ளடக்கியது.

    தகுதிக்கான அளவுக் குறிகள்

    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) மெடிகிளைம் பாலிசி வயதுக் கட்டுப்பாடுகள் இன்றி தனிநபர்கள் குடும்பங்கள் என்ற இரு வகையினருக்கும் கிடைக்கிறது, இது 19 உறவுகள் வரை கவர் செய்கிறது.
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) தீவிர நோய் - ஆரோக்கிய உறுதி காப்பீடு திட்டம்

    பாலிசி காலம்

    காப்பீட்டுத் தொகை

    தீவிர நோய்

    முன்பே இருக்கும் நோய்கள்

    கிளைம் செட்டில்மென்ட்

    2 முதல் 3 ஆண்டுகள்

    1. மொத்தத்தொகையாக வழங்கப்படக் கூடியது 2. மொத்தத் தொகையுடன், காப்பீட்டுத் தொகையில் 10% விதம் ஆண்டுதோறும் 5 ஆண்டுகளுக்கும் வழங்கப்படக் கூடியது.

    ஆரம்ப 90 நாட்களுக்கு கவர் செய்யப்படவில்லை.

    4 ஆண்டுகள் தொடந்த புதுப்பித்தலுக்குப் பிறகு கவர் செய்யப்படுகிறது.

    நிறுவனத்தால் நேரடியாக.

    நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) கிரிடிகேர் நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இன் தீவிர நோய்களுக்கான காப்பீடு திட்டம். நோய் சரியாகக் கண்டிறியப்படுவதை உறுதி செய்ய இது ஒரு மொத்தத் தொகையை வழங்குகிறது. முன்பே இருக்கும் தீவிர நோய்களுக்கு எதிரான கவரேஜ் அளிப்பதற்காகவே தனியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு மருத்துவக் காப்பீடு பாலிசி இது. இந்தத் திட்டத்தின் வீச்சுக்குள் இருக்கும் தீவிரநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டால் புரொபோஸருக்கு ஒரு மொத்தத் தொகை உடனே வழங்கப்படும். இந்த நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) மருத்துவத் திட்டத்தின் அம்சங்கள் வருமாறு:

    அம்சங்கள் மற்றும் நன்மைகள்

    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) கிரிடிகேர் காப்பீடு திட்டம் அளிக்கும் கவரேஜ் தொகை ரூ. 3 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை.
    • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இந்த தீவிர நோய் திட்டத்தின் கீழ், காப்பீடு பெற்றவருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கவர் செய்யப்பட்ட ஒரு தீவிர நோய் இருப்பது கண்டறியப்பட்டு, கண்டறியப்பட்ட பிறகு குறைந்தது 30 நாட்களாவது அவர் உயிர் வாழ்ந்தால் அவருக்கு ஒரு மொத்தத் தொகை வழங்கப்படும்.
    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இன் இந்த தீவிர நோய் காப்பீடு பாலிசியில் கவர் செய்யப்பட்டுள்ள சில நோய்களில் பாக்டீரியல் மெனிஞ்ஜிடிஸ், புற்று நோய், பைபாஸ் அறுவை சிகிச்சை, முதல் ஹார்ட் அட்டாக், சிறுநீரகம் செயல்படாமை, முக்கிய உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகள், காது கேளாமை, பேச்சை இழத்தல் மற்றும் உறுப்புகளின் நிரந்தர செயலிழப்பு ஆகியவை அடங்கும்.
    • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் நிறுவனத்துக்குள்ளேயான கிளைம் குழுவிலிருந்து நேரடி கிளைம் செட்டில்மென்ட் வசதியைப் பெறலாம்.

    தகுதிக்கான அளவுக் குறிகள்

    • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் இந்த கவரேஜ் நன்மைகளை 18 - 65 வயதுள்ள தனிநபர்கள் பெற முடியும்.
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) - ஆரோக்கிய உறுதி காப்பீடு திட்டம்

    பாலிசி காலம்

    கவரேஜ்

    விபத்துக்கான கிளைம்

    மொத்த நிரந்தர செயலிழப்பு

    பகுதி நிரந்தர செயலிழப்பு

    2 முதல் 3 ஆண்டுகள்

    விபத்து நேர்ந்தால் 100% காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

    விபத்தினால் மரணம் நேர்ந்தால் 100% காப்பீட்டுத் தொகை 100% வழங்கப்படும

    மொத்த நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகையில் 125% வழங்கப்படும்.

    பகுதி நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டால் 100% காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

    ஒரு விபத்து ஒரு நபரை உடல்ரீதியாக பாதிப்பதுடன், பொருளாதார ரீதியாக அவருடைய சட்டைப்பையில் ஒரு பெரிய ஓட்டையை ஏற்படுத்துகிறது. நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இன் இந்த தனிநபர் விபத்து பாலிசி விபத்தினால் ஏற்படும் மரணம், நிரந்தர பகுதி செயலிழப்பு, நிரந்தர மொத்த செயலிழப்பு மற்றும் குழந்தைகளின் கல்வி ஆகியவற்றுக்கும் கவரேஜை உறுதி செய்கிறது. நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இன் மருத்துவக் காப்பீடு பாலிசியின் அம்சங்கள் வருமாறு:

    அம்சங்கள் மற்றும் நன்மைகள்

    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இன் விபத்து சிகிச்சைத் திட்டம் அளிக்கும் கவரேஜ் தொகை ரூ. 5 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை, பாலிசிதாரருக்கு விபத்தினால் மரணம் ஏற்பட்டால்.
    • நிரந்தர மொத்தச் செயலிழப்பு ஏற்பட்டால், நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இன் விபத்துக் காப்பீடு பாலிசி காப்பீட்டுத் தொகையில் 125% வழங்குகிறது.
    • மொத்த பகுதி செயலிழப்பு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகையில் 100% வரை வழங்குகிறது.
    • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் நிறுவனத்துக்குள்ளேயான கிளைம் டீமிலிருந்து நேரடி கிளைம் வசதியை காப்பீடு பெற்ற நபர் பெற முடியும்.
    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இந்த மருத்துவக் காப்பீடு ஸ்கீமின் கீழ் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கவர் செய்யப்படுவதைத் தேர்ந்தெடுத்து தள்ளுபடி பெறலாம்.
    • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) கம்பெனியின் இந்த விபத்து காப்பீடு பாலிசியின் கீழ் உலகெங்குமான கவரேஜ் வழங்கப்படுகிறது.
    • வாழ்நாள் முழுவதற்குமான உறுதி செய்யப்பட்ட புதுப்பித்தல் தன்மை.

    தகுதிக்கான அளவுக் குறிகள்

    • 18-65 வயதான தனிநபர்கள் இந்தத் திட்டத்தைப் பெறலாம். 5-21 வயதுள்ள குழந்தைகளும் நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் இந்த ஸ்கீமின் கீழ் கவர் செய்யப்படுவார்கள்.
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) மருத்துவமனை ரொக்கம் - ஆரோக்கிய உறுதி காப்பீடு பாலிசி

    பாலிசி காலம்

    நுழைவு வயது

    கவரேஜ்

    தினசரி மருத்துவமனை ரொக்கம்

    ஐ சி யூ ரொக்க நன்மை

    1 ஆண்டு (இயல்பாக)

    வயது வந்தோர் 18 - 65 ஆண்டுகள்; குழந்தைகள் 2 முதல் 21 வயது

    வயது வந்தோர் 100% காப்பீட்டுத் தொகை; குழந்தைகள் காப்பீட்டுத் தொகையில் 50%

    ரூ. 4000 நாளொன்றுக்கு (அதிகபட்சம் 45 நாட்களுக்கு)

    தினசரி ரொக்க நன்மையைப் போல் இரண்டு மடங்கு

    இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் உங்கள் மருத்துவமனைச் சிகிச்சைக்கான பில்கள், பயணக் கட்டணம், நர்சிங் செலவுகள், கவனித்துக் கொள்பவர் தங்கும் செலவு போன்ற பிற செலவுகள் ஆகியவற்றைப் பார்த்துக் கொள்கிறது. இந்த நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் அம்சங்களும், நன்மைகளும் வருமாறு:

    அம்சங்கள் மற்றும் நன்மைகள்

    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) மருத்துவ ரொக்கம் - ஆரோக்கிய உறுதி காப்பீடு பாலிசி தினசரி ரொக்க நன்மை அளிக்கிறது - நாளுக்கு ரூ. 4,000 வரை, குறைந்தது 45 நாட்களுக்கு.
    • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் இந்த ஸ்கீமின் கீழ் ஐ சி யூ மருத்துவமனை சிகிச்சைக்கான இரட்டை ரொக்க நன்மையும் அளிக்கப்படுகிறது.
    • மேலும் காப்பீடு பெற்ற உறுப்பினர்கள் நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் நிறுவனத்துக்குள்ளேயான கிளைம் குழுவிலிருந்து நேரடி கிளைம் செட்டில்மென்ட் வசதியைப் பெறலாம்
    • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) நிறுவனத்தின் இந்த ஆரோக்கிய உறுதி திட்டம் ஆயுள் முழுவதற்கும் புதுப்பித்தல் தன்மையுடன் உலகம் முழுவதற்குமான கவரேஜையும் வழங்குகிறது.
    • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இன் இந்த ஸ்கீமின் கீழ் நீங்கள் இரண்டு ஆண்டுகள் கவர் செய்யப்படுவதற்குத் தேர்வு செய்து தள்ளுபடி பெறலாம்.

    தகுதிக்கான அளவுக் குறிகள்

    • 18 - 65 வயதுள்ள தனிநபர்கள் இந்த நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) திட்டத்தைப் பெறலாம், 2 - 21 வயதுள்ள குழந்தைகள்

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) கம்பெனி பல்வேறு சேனல்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்:

   • ஒரு இன்ஷ்யூரன்ஸ் திட்டத்தில் சேர விரும்பும் தனிநபர்கள் நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) மருத்துவக் காப்பீடு நிறுவனத்தின் விற்பனை உதவி எண்ணை நேரடியாகத் தொலைபேசியில் அழைத்து ஒரு நிபுணருடன் கலந்தாலோசிகலாம்.
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இன் இணையதளத்தில் தங்கள் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தனிநபர் விவரங்களை அளித்துத் திரும்ப அழைக்கும்படி கோரலாம்.
   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இன் பல்வேறு திட்டங்களுக்கு எதிரே உள்ள இப்போது வாங்கவும் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைன் மருத்துவக் காப்பீடு திட்டங்கள் நேரடியாக வாங்கப்படலாம்.
   • அல்லது, வாடிக்கையாளர் அருகிலுள்ள நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) இன் கிளைக்குச் சென்று தங்களுக்கு ஏற்ற திட்டத்தை வாங்கலாம்.

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் நெட்வொர்க் மருத்துவமனைகள்

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) கம்பெனி ரொக்கமில்லா மருத்துவமனைச் சிகிச்சையை பாலிசிதாரர்களுக்கு எளிதாக்குவதற்காக நாடெங்கும் உள்ள தரமுள்ள மருத்துவமனைகளின் ஒரு பரவலான நெட்வொர்க்குடன் இணைந்திருக்கிறது. இந்த நெட்வொர்க் 3500 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற மருத்துவமனைகள், கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள் மற்றும் சிகிச்சை மையங்களை உள்ளடக்கி இருக்கிறது.

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) இன் வசதியான மற்றும் எளிதான ‘மருத்துவமனை லொகேடர்’ கருவியைப் பயன்படுத்தி உங்களுக்கு அருகில் இருக்கும், உங்கள் இருப்பிடத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவிலேயே இருக்கும் ஒரு மருத்துவமனையைக் கூட நீங்கள் கண்டறியலாம்.

   நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் ரொக்கமில்லா சிகிச்சை பெற விரும்பும் மாநிலம் மற்றும் நகரத்தைத் தேர்வு செய்து, ‘தேடு’ பட்டனை கிளிக் செய்வது மட்டும்தான். உடனே, நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) உடன் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பட்டியலை இந்தக் கருவி தயாரித்து அளிக்கும்.

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) ஆன்லைன் மூலம் புதுப்பித்தல்

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) பாலிசியை ஆன்லைனில் புதுப்பிப்பது மிகவும் சுலபமானது, எளிதானது. இந்த எளிய படிகளைப் பின்பற்றுவதன் மூலம் நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) உங்களுக்கான மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திட்டங்களை நீங்கள் புதுப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் புதுப்பித்தல் மூலம், நேரமும், சிரமமும் மிச்சமாகும்.

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) பாலிசியை ஆன்லைனில் புதுப்பிப்பதற்குப் பின்பற்றப்படக் கூடிய சில படிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

   • பாலிஸி பஜார் மருத்துவக் காப்பீடுபுதுப்பித்தல்பக்கத்துக்குச் சென்று நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) பாலிசி புதுப்பித்தல் விருப்பத் தேர்வைத் தேர்ந்தெடுக்கவும்.
   • நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) திட்ட விவரங்களை அளிக்கவும்.
   • உங்கள் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் விவரங்களை நீங்கள் உள்ளிட்டதும், உங்கள் பாலிசி பிரீமியம் தொகைக் கட்டணம் உங்களுக்குக் கிடைக்கும்.
   • உங்கள் கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் அல்லது NEFT மூலம் கூட நீங்கள் ஆன்லைனில் செலுத்தலாம்.
   • பிறகு, புதுப்பிக்கப்பட்ட நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) பாலிசியை நீங்கள் டவுன்லோட் செய்து உங்களிடம் ஒரு பிரின்ட் அவுட்டை வைத்துக் கொள்ளலாம்.

   எனினும், பிரீமியம் செலுத்த வேண்டிய கடைசித் தேதிக்குப் பிறகு 30 நாட்கள் கிரேஸ் பீரியடை காப்பீடு நிறுவனம் வழங்குகிறது. நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) திட்டம் 30 நாட்களுக்குள் (அதாவது கிரேஸ் பீரியட்) புதுப்பிக்கப்பட்டால், அப்போது அந்த பாலிசி தொடர்ச்சியாக இருப்பதாகக் கருதப்படும். ஆயினும், கிரேஸ் பீரியடின்போது, காப்பீடு பெற்ற நபர் கவர் செய்யப்பட மாட்டார். எனவே நீங்கள் தொடர்ச்சியாக கவரேஜ் நன்மைகளைப் பெற நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) மெடிகிளைம் பாலிசியைப் புதுப்பிக்க வேண்டியது அவசியம்.


   *எல்லா சேமிப்புகளும் IRDA ஆல் அங்கீகரிக்கப்பட்ட இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களின்படி அளிக்கப்படுகின்றன. ஸ்டாண்டர்ட் விதிமுறைகளும் நிபந்தனைகளும் பொருந்தும்.

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) பிரீமியம் கால்குலேடர்

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் பிரீமியம் கால்குலேடர் (முன்பு மாக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் பிரீமியம் கால்குலேடர் என்று அறிய்யப்பட்டது) வாங்குபவர் தன் இன்ஷ்யூரன்ஸ் தேவைகளையும், ஹார்ட்பீட், ஃபேமிலி ஃப்ளோட்டர், ஆரோக்கிய உறுதி புராடக்ட்கள் போன்ற பல்வேறு மருத்துவ மற்றும் மெடிகிளைம் காப்பீடு பாலிசிகளுக்கு அவர் செலுத்த வேண்டி இருக்கும் பிரீமியத்தயும் மதிப்பீடு செய்ய உதவும் ஒரு இணையதள பயன்பாடு. கூடுதலாக, அந்த புராடக்ட்களின் முக்கிய நன்மைகளுயும், அம்சங்களையும் அது எடுத்துக் காட்டுகிறது. மேலும், வாடிக்கையாளர் தன் பாடி மாஸ் இண்டெக்ஸ் அல்லது BMI ஐக் கணக்கிட உதவி செய்யும் ஒரு BMI கால்குலேடரும் இந்த கால்குலேடரில் உள்ளது. மொத்தத்தில், இந்தக் கருவி முழுவதும் பயனருக்கு இணக்கமானது, இது கணினியிலோ ஸ்மார்ட்ஃபோனிலோ எந்த நேரமும் , எங்கேயும் பயன்படுத்தப்படலாம்.

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

   நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) செய்திகள்

   • 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு சீனியர் ஃபர்ஸ்ட் ஆரோக்கிய திட்டத்தை நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) அறிவிக்கிறது.

    நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) மூத்த குடிமக்களுக்காக ‘சீனியர் ஃபர்ஸ்ட்’ மருத்துவக் காப்பீடு திட்டத்தைத் துவக்கி இருக்கிறது. இந்த மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீடு வயதானவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் உடல்நல சேவையையும் அளிக்கிறது. நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) சீனியர் ஃபர்ஸ்ட் மருத்துவக் காப்பீடு திட்டம் ரூ. 25 லட்சம் வரை கவரேஜ் தேர்வுகளை அளிக்கிறது. முழங்கால் முட்டி மாற்றுதல், காடராக்ட் போன்ற பொதுவான உடல்நலப் பிரச்னைகளுக்கு உள் வரம்புகள் ஏதும் இல்லை. இந்தத் திட்டம் தங்கம் மற்றும் பிளாட்டினம் என்ற இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

    முத்த குடிமக்களுக்கு முன்கூட்டிய மருத்துவப் பரிசோதனை எதுவும் தேவையில்லை., உடல்நலப் பரிசோதனை நாள் 1-இலிருந்தே வழங்கப்படுகிறது. சில முக்கிய நன்மைகளில் ரீஆஷ்யூர் நன்மைகள், கிளைம் இல்லாததற்கான போனஸ், சொந்த கோ-பேமென்ட்டைத் தேர்ந்தெடுத்தல், கழித்துக் கொள்ளக் கூடியவற்றை கோ-பேமென்ட்களாக மாற்றிக் கொள்ளுதல், வீட்டிலிருந்தே சிகிச்சை பெறுவதற்கான கவர், டே கேர் சிகிச்சைகள் ஆகியவை அடங்கும்.

    ரீஅஷ்யூர் நன்மை என்பது முதல் கிளைமிலிருந்தே துவங்கும் வரம்பில்லாத காப்பீட்டுத் தொகை நன்மை ஆகும். இந்த நன்மையிலிருந்து பெறப்படும் கிளைம் அடிப்படை காப்பீட்டுத் தொகை அளவுக்கு இருக்கலாம். பாலிசி காலத்தில் அதே அல்லது வேறு நோய்களுக்கான கிளைம்களுக்கு வரம்புகள் எதுவும் இல்லை.

   • நிவா பூபா (முன்பு மேக்ஸ் பூபா என்று அறியப்பட்டது) கோவிட்-19 கவருடன் கூடிய 100% ரீஅஷ்யூர் மருத்துவக் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

    கொரோனா தொற்று மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவைக்கு மருத்துவமனை சிகிச்சைக்கு வரம்பில்லாத தொகையும், கவரும் அளிக்கும ரீஅஷ்யூர் மருத்துவக் காப்பீடு திட்டத்தை நிவா பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் (முன்பு மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்று அறியப்பட்டது) அறிமுகப்படுத்தி இருக்கிறது. பாலிசி காலத்தில் கவர் செய்யப்பட்டிருக்கும் எந்த நோய்க்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் காப்பீடு பெற்ற நபர் கிளைம் செய்யலாம். பாலிசிதாரருக்கும், காப்பீடு பெற்ற மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் இது முழுமையான பொருளாதாரப் பாதுகாப்பை அளிக்கிறது.

    வழக்கமான கவருடன் முகக்கவசங்கள், கையுறைகள், PPE கிட்கள், பிற பயன்பாட்டுப் பொருட்களுக்கான செலவுகள் உள்ளிட்ட கோவிட்-19 சிகிச்சையையும் இந்த பாலிசி கவர் செய்கிறது.

    ஒரே ஆண்டில் பலமுறை மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்படக் கூடிய புற்று நோய் அல்லது சிறுநீரக நோய்கள் போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை மனதில் கொண்டு வரம்பில்லாத கவருடனான இந்த பாலிசி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. டே கேர் சிகிச்சைகளைத் தவிர, டயாலிஸிஸ், ஆஞ்ஜியோகிராஃபி, ரேடியோதெரபி, உடல் உறுப்பு தானம், கீமோதெரபிக்கான வீட்டிலிருந்தே சிகிச்சை, ஆயுஷ் போன்ற மாற்று சிகிச்சை முறைகள் ஆகியவற்றையும் இது கவர் செய்யும்.

   Policybazaar exclusive benefits
   • 30 minutes claim support*(In 120+ cities)
   • Relationship manager For every customer
   • 24*7 claims assistance In 30 mins. guaranteed*
   • Instant policy issuance No medical tests*
   book-home-visit
   Disclaimer: Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by an insurer.
   top
   Close
   Download the Policybazaar app
   to manage all your insurance needs.
   INSTALL