*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply
*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply
Who would you like to insure?
டாடா ஏ ஐ ஜி ஹெல்த் இன்ஷ்யரன்ஸ் கம்பெனி லிமிடட் டாடா க்ரூப் மற்றும் அமெரிக்கன் இனடர்னேஷனல் க்ரூப் கம்பெனி இவற்றுக்கிடையேயான ஒரு கூட்டுத் தொழில் முனைவு இந்தக் காப்பீடு நிறுவனம் இந்த ஆண்டு 20 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்கிறது. இந்த நிறுவனம் துவக்கப்பட்டதிலிருந்தே, இந்தியாவின் அதிகம் விரும்பப் படும தனியார் மருத்துவக் காப்பீடு நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. இந்தக் காப்பீடு நிறுவனம் தனிநபர்களுக்கும், தொழில்களுக்கும் பல்வேறு வகை இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்களை அளிக்கிறது. இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் 200 அலுவலகங்களைக் கொண்ட ஒரு பரந்து விரிந்த நெட்வொர்க்கைக் கொண்டிருக்கிறது. டாடா ஏ ஐ ஜி காப்பீடு திட்டங்கள் தொழில் நுட்பத்தின் நவீனப் புதுமைகளுடன் மேன்மையான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கத் தொடர்ந்து முயல்கின்றன.
முக்கிய அம்சங்கள் | சிறப்பு அம்சங்கள் |
நெட்வொர்க் மருத்துவமனைகள் | 3000+ |
செலவழிக்கப்பட்ட கிளைம் விகிதம் | 60.68 |
புதுப்பிக்கப்படல் தன்மை | ஆயுட்காலம் முழுவதும் |
காத்திருப்பு காலம் | 4 ஆண்டுகள் |
இப்போது மேலே குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு திட்டங்களின் கண்ணோட்டத்தையும் பார்ப்போம்.
குறைந்தபட்ச வயது18 ஆண்டுகள், அதிகபட்ச வயது 65 ஆண்டுகள் உள்ள புரொபோஸர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கவர் செய்யப்படுவார்கள்
வெல்அஷ்யூரன்ஸ் குடும்ப ஹெல்த் திட்டம் எதிர்பாராத சூழ்நிலைகள் அல்லது அவசர நிலைமைகள் ஏற்படும்போது ஒருவர் பண ஏற்பாடு பற்றிக் கவலைப்படக் கூடாது என்பதற்காக குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் கவனித்துக் கொள்வதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அம்சங்களும், நன்மைகளும்
தற்காலத்தில் வீடு அலுவலகம் இரண்டையும் சமன் செய்து நிர்வகித்துக் கொண்டு மிகவும் பிஸியாக இருக்கும் இன்றைய பெண்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பாலிசி அத்தகைய பெண்களின் நலனை இந்தத் திட்டம் முழுமையாகப் பாதுகாக்கிறது.
இன்றைய உலகில், தீவிர நோய்கள் பாதிப்பு மிகவும் சாதாரண நிகழ்வாகி விட்டது, இவை ஒருவரின் உடல்நலத்தை எப்போது வேண்டுமானாலும் பாதிக்கலாம் எனவே அத்தகைய அவசர கால நிலைமைகளிலிருந்தும் எதிர்பாராத செலவுகளிலிருந்தும் தனிநபர்களைப் பாதுகாக்க தீவிர நோய்கள் பாலிசி உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதிகரித்து விட்ட செலவுகள், பணவீக்கம் அதிக ரிஸ்க்குக்கு உள்ளாக்கப்படுதல் ஆகியவை இன்றைய வாழ்க்கையின் சில நிகழ்வுகள் இந்த குறிப்பிட்ட திட்டம் ஒருவருடைய மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களுக்கு ஒரு அருமையான சேர்ப்பாகும். மருத்துவமனைகளில் நீண்ட காலம் தங்கி சிகிச்சை பெறுதல், அதிக செலவுகள், சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படுதல் ஆகியவற்றை இது கவனித்துக் கொள்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் விபத்துக்கான மருத்தவுக் காப்பீடு கவர் மற்றும் நோய்களுக்கான மருத்துவக் காப்பீடு இவற்றை நீங்கள் பெற முடியும். வேகமாக இயங்கும் நம் வாழ்க்கையில், அழுத்தம், அதிக உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறை, அதிகமான சாலை விபத்துக்கள் ஆகிய சூழலில் மருத்துவ உதவி பெறுவது எல்லா நேரங்களிலும் தேவையாக இருக்கிறது. இத்தகைய எல்லா நிச்சயமற்ற நிலைகளின் கீழும் இந்தத் திட்டம் கவர் அளிக்கிறது.
* இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் எல்லா சேமிப்புகளும் IRDA ஆல் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின்படி
மேலே குறிப்பிடப்பட்ட எல்லா திட்டங்களிலும் இவை போன்ற பொது நன்மைகள் உள்ளன.
விடை: டாடா ஏ ஐ ஜி ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி பிரிமியம் செலுத்தலுக்கான இரண்டு முறைகளை வழங்குகிறது. அவை:
ஆன்லைன் செலுத்தல் முறையில், பாலிசிதாரர் இவை மூலம் செலுத்தலாம்:
விடை: படி 1: உங்கள் பாலிசி எண், முடியும் தேதி மற்றும் வாடிக்கையாளர் ஐ டி யை உங்கள் புதுப்பித்தல் ஆன்லைன் போர்ட்டலில் உள்ளிடவும்
படி 2: பிரீமியத்தைக் கணக்கிடவும்
படி 3 பணம் செலுத்தல் விருப்பத் தேர்வைத் தேர்ந்தெடுக்கவும் - நெட் பாங்கிங் அல்லது டெபிட்/ கிரடிட் காரட்
படி 4: பிரீமியம் செலுத்து ரசீதை சேமிக்கவும்/ பிரின்ட் செய்யவும், அல்லது அருகாமையிலள்ள வங்கிக் கணக்கில் ரொக்கம்/ காசோலை மூலம் செலுத்தலாம்.
விடை: உங்கள் கிளைமை நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம். எல்லா வழிமுறைகளும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டதும், 7 வேலை நாட்களில் கிளைம் செட்டில் செய்யப்படும்.
மெடிகேர் - மருத்துவக் காப்பீடு டாடா ஏ ஐ ஜி ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தால் மூன்று வகைகளில் அறிமுகப்பட்டத்தப்பட்டுள்ளது, பிரீமியர், மெடிகேர் புரோடெக்ட், மெடிகேர்
இந்தப் புதிய பாலிசி மொத்த காப்பீட்டுத் தொகைக்கும் உலகளாவிய கவரேஜ் அளிக்கிறது. உலகெங்கிலும் சிகிச்சை பெற வாடிக்கையாளருக்கு ஒரு விருப்பத் தேர்வை இது வழங்குகிறது. அடிப்படையில் நோய் இந்தியாவில் கண்டறியப்பட்டால், பாலிசிதாரர் மருத்துவ வழிமுறைக்காக வெளிநாட்டுக்குப் பயணம் செய்யலாம். பாலிசி காலத்தில் காப்பீட்டுத் தொகை தீர்ந்து விட்டால், அடிப்படை உறுதித் தொகை தானாகவே திரும்ப வழங்கப்படுகிறது. உடல் பருமனைக் குறைப்பதற்கான பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையையும் இந்த மருத்துவக் காப்பீடு பாலிசி கவர் செய்கிறது. கிளைம் இல்லாத ஒவ்வொரு ஆண்டுக்கும் காப்பீட்டுத் தொகையில் 50% ஐ சேர்ந்த போனஸாக அது வழங்குகிறது.
ஒவ்வொரு இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட் வகையும் உலகெங்கிலும் உள்ள 4,000 மருத்துவனைகளில் வாடிக்கையாளர்கள் தரமான சிகிச்சை பெற உதவுகிறது. மகப்பேறு கவர், முதல் ஆண்டு தடுப்பூசிகள் செலவு கவர், உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட 540 டே கேர் அறுவை சிகிச்சைகளை டாடா ஏ ஐ ஜி மருத்துவக் காப்பீடு பாலிசி கவர் செய்கிறது.
விபத்து, நோய், பல் மருத்துவம், அறுவை சிகிச்சைகள் மற்றும் ஹியரிங் எய்ட் செலவுகளுடன் மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் மருத்துவமனை சிகிச்சைக்குப் பிந்தைய செலவுகளுக்கும் அது கவர் அளிக்கிறது.
டாடா நிறுவனங்கள் குழுமத்துக்கும் ஏ ஐ ஜி (அமெரிக்கன் இன்டர்னேஷனல் க்ரூப்) க்கும் இடையிலான ஜே வி ஆன டாடா ஏ ஐ ஜி ஜி ஐ சி உடனான தன் தொழில் கூட்டணியை வக்ராங்கீ வெளிப்படுத்தியதும் அந்த நிறுவனத்தின் பங்குகள் 2% உயர்ந்தன. மதிப்பு மிகுந்த ஜெனரல் இன்ஷ்யூரன்ஸின் புராடக்ட்களை வக்ராங்கீயின் விநியோக நெட்வொர்க் மூலம் விநியோகம் செய்வதில் இந்தக் கூட்டு உதவியாக இருக்கும்.
ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் தாக்கல் செய்தபடி. குறைவாக சேவை பெறும் மற்றும் சேவை பெறாத பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு டாடா ஏஐஜி ஜிஐசி ஆல் வழங்கப்படும் தரமான ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்கள் எளிதாகச் சென்றடைவதை இந்தக் கூட்டு உறுதி செய்யும். இந்த நிறுவனம் அதன் 3ஆவது காலாண்டு முடிவுகளை (அதாவது 31, டிசம்பர், 2015 அன்று முடித காலாண்டு) 6, ஃபிப்ரவர, 2016 அன்று வெளியிடும்.
தற்போது வக்ராங்கீ பங்கின் விலை ரூ. 185.2 என்று பதிவாகி இருக்கிறது, இது ரூ. 2,45 அதிகரிப்பு, 1.34% அதிகரிப்புக்குச்ச் சமம், அதன் முந்தைய குளோஸிங் விலையான ரூ. 182.75 இலிருந்து, BSE இல்.