*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply
*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply
Who would you like to insure?
மணிபால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், இந்தியாவின் மணிபால் குரூப்பும்,யு.எஸ்ஸின் சிக்னா கார்பொரேஷனும் சேர்ந்து உண்டான (மெர்ஜெர்) கம்பெனி. மணிபால் குரூப் மும்பையை தலைமை இடமாகக் கொண்டு 11 நகரங்களில் தமது அலுவலகங்களை நடத்தி வருகிறது குறுகிய காலத்தில் மணிபால் சிக்னா இன்சூரன்ஸ் பிரிவில் முன்னணியில் இருக்கும் கம்பனிகளில் ஒன்றாக திகழ்கிறது. அனைவருக்கும் உபயோகப்படக்கூடிய முழுமையான கவரேஜ் உள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை வழங்கி வருகிறது.
மணிபால் குரூப், ஹெல்த் கேர் மற்றும் உயர் கல்வி துறைகளில் பிரசித்தி பெற்ற ஒரு பங்களிப்பாளர். கடந்த சில வருடங்களில் உலக தரம் வாய்ந்த மருத்துவமனை நெட்ஒர்க் மற்றும் ஹெல்த் கேர் ஸ்கில் பூல் இவற்றை ஏற்படுத்தி ஹெல்த் கேர் துறையில் உச்ச பட்ச ஹெல்த் கேர் ஸ்டாண்டர்ட்சை இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் உள்ள அதன் நோயாளிகளுக்கு அளித்து வருகிறது.
இது இந்தியாவின் இரண்டாவது பெரிய ஹெல்த் கேர் செயின் ஆகும். இது இந்தியாவில் மிக மரியாதைக்குரிய மற்றும் நோயாளிகள் சிபாரிசு செய்யும் மருத்துவமனை என்று ரேட்டிங் கொடுத்துள்ளார்கள்.
சிக்னா கார்பொரேஷன் 225 வருடங்களுக்கு மேலாக ஹெல்த் மற்றும் பிரெவேன்டிவ் துறையில் பணி புரிந்து வருகிறது. இது 30 க்கும் மேலான நாடுகளில் தனது பணிகளை செய்து வருகிறது.
"வேலை செய்வதற்கு உகந்த இடம்" என்று மணிபால் சிக்னா ஹெல்த் இன்ஷுரன்ஸ் கம்பெனிக்கு 2022-23 வருடத்துக்கான சான்றிதழ் கிடைத்துள்ளது.
முக்கிய அம்சங்கள் | சிறப்புகள் |
மருத்துவ மனைகள் (நெட்ஒர்க் லிஸ்டட்) | 4500+ |
க்ளைம் விகிதாச்சாரம் | 62% |
புதுப்பித்தல் | வாழ்க்கை முழுதும் |
காத்திருப்பு காலம் | 4 வருடங்கள் |
மெடிக்கல் எமெர்ஜன்சியின் போது இந்த பிளான் முழுமையான இன்சூரன்ஸ் பாதுகாப்பை தருகிறது. இது 5 வித்தியாசமான பிளான்களில் கிடைக்கிறது. அவை: ப்ரொடெக்ட், பிளஸ், பிரிபர்ட் (preferred), ப்ரீமியர் மற்றும் அக்யுமிலேட் ஆகும். இதில் 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடி வரை இன்சூர் செய்து கொள்ளலாம்.
டைப் | தனி நபர் /குடும்பம் |
குறைந்த பட்ச வயது | குழந்தைகள் : 19 நாட்கள்
பெரியவர்கள்: 18 வருடங்கள் |
அதிக பட்ச வயது | உச்ச வரம்பு இல்லை |
இன்சூரன்ஸ் தொகை | 2 .5 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடி வரை |
கோ-பேமெண்ட் | 65 வயதுக்கு மேல் இன்சூர் செய்பவருக்கு 20% |
பாலிசி காலம் | 1, 2, 3 வருடங்கள் |
ஏற்கனவே உள்ள நோய்களுக்கான காத்திருப்பு காலம் | 2/ 3/ 4 வருடங்கள்- பிளான் படி |
இந்த பிளானில் அடிப்படை கவர் தொகையை அதிக பிரீமியம் செலவு இல்லாமல் அவ்வப்போது டாப்-அப் செய்து கொள்ளலாம். இதன் உத்தரவாதமான தொடர் போனஸ் பண வீக்கத்தை சமாளிக்க பெரிதும் உதவும்.
மருத்துவமனையில் எந்த அறையையும் தேர்வு செய்யும் உரிமை, மருத்துவம் அல்லாத செலவுகள் கவர், குடும்ப தள்ளுபடி, மற்றும் ஆயுஷ் கவர் ஆகும்.
டைப் | தனி நபர் /குடும்பம் |
குறைந்த பட்ச வயது | குழந்தைகள் : 19 நாட்கள்
பெரியவர்கள்: 18 வருடங்கள் |
அதிக பட்ச வயது | உச்ச வரம்பு இல்லை
குழந்தை: 23 வருடங்கள் பேமிலி பிளோட்டரில் |
இன்சூரன்ஸ் தொகை | 3 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் வரை |
பாலிசி காலம் | 1, 2, 3 வருடங்கள் |
ஏற்கனவே உள்ள நோய்களுக்கான காத்திருப்பு காலம் | 4 வருடங்கள் |
இந்த பிளான் மருத்துவ எமெர்ஜன்சி சிகிச்சைக்கு ருபாய் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை ஹெல்த் கவரேஜ் கொடுக்கிறது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் இது கொரோனா வைரஸ் சிகிச்சைக்கும் கவர் தருகிறது. இதன் கவரேஜ் லிஸ்டில் மாடர்ன் மற்றும் அட்வான்ஸ்ட் டிரீட்மென்ட், பல வகையான எஸ் ஐ ஆப்ஷன்ஸ், அல்லோபதி மற்றும் ஆயுஷ் டிரீட்மென்ட் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
டைப் | தனி நபர் /குடும்பம் |
குறைந்த பட்ச வயது | குழந்தைகள் : 19 நாட்கள்
பெரியவர்கள்: 18 வருடங்கள் |
அதிக பட்ச வயது | குழந்தைகள்: 25 வருடங்கள்
பெரியவர்கள்: 65 வருடங்கள் |
இன்சூரன்ஸ் தொகை | 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் வரை |
பாலிசி காலம் | 1, 2, 3 வருடங்கள் |
இது ஒரு தனி நபர் விபத்து காப்பீடு திட்டம் ஆகும். இந்த பாலிசி, பகுதி உடல் ஊனம், ஆம்புலன்ஸ் செலவுகள், அனாதைகள் நலன், ஈமக்கிரியை செலவுகள் மற்றும் பலவற்றுக்கு கவரேஜ் தருகிறது.
டைப் | தனி நபர் /குடும்பம் |
குறைந்த பட்ச வயது | 5 வருடங்களில் இருந்து 18 வருடங்கள் வரை |
அதிக பட்ச வயது | 25 முதல் 80 வருடங்கள் வரை |
இன்சூரன்ஸ் தொகை | 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 கோடி வரை |
ஏற்கனவே இருக்கும் நோய்கள் | கவரேஜ் இல்லை |
காத்திருப்பு காலம் | பொருந்தாது |
இது ஒரு மருத்துவமனை கேஷ் பெனிபிட் பிளான். மருத்துவமனையில் இருக்கும்போது தினசரி அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு தொகை லம்ப் சம் ஆக தரப்படுகிறது. மற்ற வழக்கமான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் இதை கவர் செய்யாமல் இருப்பதனால் இந்த பிளான் மிகவும் உதவியாக அமையும்.
டைப் | தினசரி கேஷ் பிளான் |
குறைந்த பட்ச வயது | 91 நாட்கள்
விபத்தினால் மரணம் ஆப்ஷன் மற்றும் நிரந்தர முழு உடல் செயலிழப்புக்கு 5 வருடங்கள் |
அதிக பட்ச வயது | 65 வருடங்கள் |
இன்சூரன்ஸ் தொகை |
ரூபாய் 500 இல் இருந்து 5000 வரை |
பாலிசி காலம் | 1,2,3 வருடங்கள் |
அதிக பட்ச கவரேஜ் லிமிட் | 60 / 90 / 180 நாட்கள் |
மணிபால் சிக்னா ப்ரோ ஹெல்த் குரூப் காப்பீட்டு கொள்கையானது ஒரு குரூப் வினரை உள்ளடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குரூப் என்பது ஒரு நிறுவனத்தின் ஊழியர்களோ அல்லது ஒரு சமூகம், தொழில் முறை ஆகியவற்றின் சங்கத்தின் உறுப்பினர்களோ அல்லது அதன் தொடர்பு குரூப் வாகவோ இருக்கலாம்.அவர்களுக்கு மருத்துவ அவசர காலங்களில் குரூப் காப்பீட்டு கொள்கை ஆனது பாதுகாப்பை வழங்குகிறது. மணிபால் சிக்னா குரூப் க் காப்பீடானது இரண்டு திட்ட வகைகளுடன் விரிவான உரிமைக் கோரல் உள்ளீடுகளை வழங்குகிறது.
குரூப் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு இக்காப்பீட்டின் கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 1 முதல் 25 வருடங்கள் ஆகும். இக்காப்பீட்டில் குறைந்த பட்சம் ஏழு உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். இது ஒரு வருட காலத்திற்கான காப்பீடு ஆகும். காப்பீட்டுத் தொகை என்பது ஐந்து லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை வழங்கப்படுகிறது.
வகை | தனிநபர்/குடும்பம் |
நுழைவு வயது | குழந்தைகள் - நாள் 1 முதல் 25 வயது வரை |
காப்பீட்டு தொகை | ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை |
கொள்கை காலம் | 1 வருடம் |
குறைந்தபட்ச உறுப்பினர் | 7 |
மணிபால் சிக்னா குரூப் வெளிநாட்டு பயணம் காப்பீட்டு கொள்கையானது வணிகம் காரணமாக வெளிநாட்டிற்கு மேற்கொள்ளப்படும் வணிக பயணங்கள், விடுமுறை நாட்களுக்கான பயணங்கள், பயணம் தடைபடுதல் மற்றும் பயணம் ரத்து செய்யப்படுதல் மேலும் வெளிநாட்டு பயணத்தில் காப்பீடு செய்தவரின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் ஏற்படும் அவசர செலவுகள் மற்றும் ஏதேனும் பொருள்களை இழத்தல் ஆகியவற்றை ஈடு செய்வதற்காக இக்காப்பீடு வழங்கப்படுகிறது. இக்காப்பீடு பெறுவதற்கு குறைந்தபட்ச வயது என்பது இல்லை அதிகபட்ச வயது 95 ஆண்டுகள் ஆகும்.
வகை | குழு திட்டம் |
நுழைவு வயது | 0 நாட்கள் |
அதிகபட்ச நுழைவு வயது | 95 ஆண்டுகள் |
காப்பீட்டு தொகை | குறிப்பிட்டபடி |
கொள்கை காலம் | பயண காலத்தை பொறுத்து |
ஏற்கனவே இருக்கும் நோய் | கவரேஜ் இல்லை |
மணிபால் சிக்னா புரோஹெல்த் செலக்ட் திட்டம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஒரு நிகழ்விலிருந்து பாதுகாக்க முக்கியமான உடல்நலப் பாதுகாப்பை வழங்குகிறது.பாலிசி தனிநபரை 25 லட்சம் வரையிலான பரந்த அளவிலான காப்பீட்டுத் தொகையிலிருந்து தேர்வு செய்ய உங்களை அனுமதிக்கிறது. மறு-உத்தரவாத நன்மையானது சிக்கலான நோய் அல்லது PTD நோயைக் கண்டறிந்தவுடன் பாலிசியை 2 ஆண்டுகள் வரை தானாக நீட்டிக்க உங்களை அனுமதிக்கிறது.
இந்த காப்பிடு திட்டத்தை தனிநபர் மற்றும் குடும்பம் என தேர்வு செய்து கொள்ளலாம். ஆரம்ப வயதாக 91 நாட்கள் - 18 ஆண்டுகள் வயது உள்ளவர்கள் மற்றும் அதிகபட்சமாக உச்ச வயது வரம்பு இல்லை. காப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை. கொள்கையின் காலம் 1 வருடம் அகும். அடிப்படை, மதிப்பு சேர்க்கப்பட்டது, விருப்பத்தேர்வு என திட்டத்தின் விருப்பம் ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். சுய, மனைவி, சார்ந்திருக்கும் பெற்றோர் மற்றும் சட்டத்தில் சார்ந்திருக்கும் பெற்றோர், சார்ந்திருக்கும் குழந்தைகள், சார்ந்திருக்கும் உடன்பிறப்புகள் என சேர்த்து இத்திட்டத்தின் கிள் வருவார்கள்.
வகை | தனிநபர்/குடும்பம் |
நுழைவு வயது | 91 நாட்கள் - 18 ஆண்டுகள் |
அதிகபட்ச நுழைவு வயது | உச்ச வயது வரம்பு இல்லை |
காப்பீட்டு தொகை | ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை |
கொள்கை கால | 1 வருடம் |
திட்ட விருப்பம் | அடிப்படை, மதிப்பு கூட்டப்பட்ட, விருப்ப மற்றும் ரைடர் |
யாரெல்லாம் உள்ளடங்குவர் | சுய, மனைவி, சார்ந்திருக்கும் பெற்றோர் மற்றும் சட்டத்தில் சார்ந்திருக்கும் பெற்றோர், சார்ந்திருக்கும் குழந்தைகள், சார்ந்திருக்கும் உடன்பிறப்புகள் |
மணிபால் சிக்னம் வாழ்க்கை முறை பாதுகாப்பு திட்டமானது உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத ஏற்றத்தாழ்வினால் ஏற்படும் பண தேவை இல்லை பூர்த்தி செய்கிறது அது மட்டும் இன்றி நீங்கள் எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழவும் வழி வகுக்கிறது. ஏதேனும் அவசர மருத்துவ செலவுகள் இருந்திருந்தால் உங்கள் திட்டத்தின் அடிப்படையில் ஏற்படும் சேதங்களுக்கான எதிர்பாராத செலவுகளையும் இந்த திட்டம் வழங்குகிறது. மற்ற விரிவான பாதுகாப்பு கவர் மற்றும் ஸ்டான்லோன் அவர் போலவே இந்த திட்டத்தின் கீழ் இழப்பு காரியங்கள் ஏதேனும் அவசர கால உதவி மற்றும் வேறு ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டாலும் அவையும் இதன் கீழ் உள்ளடங்குகிறது.
இந்த கொலை செய்யும் கீழ் வரும் பலன்கள் 3 திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்றால் பேசிக் அவர் , என்ஜான்ஸ்டு கவர் மற்றும் காம்ப்ரேகன்சிவ் கவர்.
மணிபால் சிக்னா மருத்துவக் காப்பீடு உரிமை கோரல் நடைமுறையானது பணமில்லா உரிமைக் கோரல்கள் மற்றும் திருப்பி செலுத்தும் உரிமைக் கோரல்கள் ஆகிய நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
பணமில்லா உரிமைக் கோரல்:-
திருப்பிச் செலுத்தும் உரிமை கோரல்:-
மணிபால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸை புதுப்பிப்பது மிகவும் சுலபமான ஒன்றாகும் மற்றும் அதனை புதுப்பிப்பதற்கு சில மணிதுளிகளே ஆகும் அதனை பின்வரும் படிகள் விவரிக்கின்றது
மணிபால் ஹெல்த் இன்சூரன்ஸ் நீங்கள் பெறுவதற்கு ஐந்து வழிகாட்டி படிகள் உள்ளது. முதலில் நீங்கள் மருத்துவ உரிமை கோரல் காப்பீட்டை இணையத்தில் வாங்க வேண்டும். நீங்கள் இணையத்தில் வாங்கும் பொழுது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அல்லது ஏதேனும் நீங்கள் இதனைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் குறுஞ்செய்தி அனுப்பியோ அல்லது பாலிசி வழங்குபவரை தொலைபேசியில் அழைத்தோம் தெரிந்து கொள்ளலாம் அது மட்டும் இன்றி நீங்கள் எளிதாக இந்த இன்சூரன்ஸ் வாங்குவதற்கு கீழ்க்கண்ட படிகள் உதவுகிறது.
கட்டணமில்லா தொலைபேசி எண் - 1800-102-4462
வெளிநாட்டுகாரர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் -+9122 4985 4100
மின்னஞ்சலின் முகவரி - customercare@manipalcigna.com
காப்பீட்டு மாற்றத்திற்கு மின்னஞ்சல் - mychangerequestmanipalcigna.com