நீங்கள் ஒரு புதிய கார் வாங்கிய பிறகு, உங்கள் வாகனத்தைப் பதிவு செய்து, RC-ஐப் பெறுவது மிக முக்கியமான படிகளில் ஒன்றாகும்। உங்கள் வாகன RC-க்கு விண்ணப்பித்தவுடன், தமிழ்நாட்டில் உள்ள அதன் நிலையைத் தவறாமல் சரிபார்ப்பது அவசியம். உங்கள் RC இன் நிலையை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் சரிபார்க்கும் செயல்முறை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்।
Read more
1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களை RTO-வில் பதிவு செய்வது கட்டாயமாகும். பதிவு செய்தவுடன், இந்த RTO-க்கள் உங்கள் வாகனத்திற்கான பதிவுச் சான்றிதழை (RC) வழங்கும். உங்களுக்கு RC தேவைப்படுவதற்கான சில பொதுவான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தமிழ்நாட்டில் உள்ள வாகனத்தின் RC இல் பின்வரும் விவரங்கள் இருக்கும்:
தமிழ்நாட்டில் RC வழங்குவதற்குப் பின்வரும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன:
நீங்கள் ஒரு புதிய வாகனத்தை வாங்கும்போது, ஒரு மாத காலத்துக்கு செல்லுபடியாகக் கூடிய தற்காலிக வாகன RC உங்களுக்கு வழங்கப்படும். அது செல்லுபடியாகும் காலத்தில், தமிழ்நாட்டில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழைப் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
பொறுப்புத்துறப்பு: வாகன வகையைப் பொறுத்து, வாகனப் பதிவுக்கான கட்டணத் தொகை மாறுபடும்।
கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் உங்கள் RC நிலையை ஆன்லைனில் சரிபார்க்கலாம்:
பரிவாஹன் சேவா வலைத்தளத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆன்லைனில் RC நிலையைச் சரிபார்ப்பதற்கான படிப்படியான செயல்முறை இதோ:
NextGen mParivahan செயலியில் தமிழ்நாட்டில் உங்கள் RC நிலையைச் சரிபார்க்கும் வசதி இல்லை. இருப்பினும், உங்கள் வாகன விவரங்களின் உதவியுடன் உங்களிடம் ஏற்கனவே உள்ள RC-ஐ நீங்கள் அதில் சேர்க்கலாம். இந்த விவரங்களில் உங்கள் காரின் பதிவு எண் மற்றும் சேசிஸ் மற்றும் எஞ்ஜின் எண்ணின் கடைசி ஐந்து இலக்கங்கள் அடங்கும்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், Policybazaar.com-ஐப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் உங்கள் RC நிலையை எளிதாகச் சரிபார்க்கலாம்:
குறிப்பு: 'வாகனத்தின் RC நிலையைச் சரிபார்க்கவும்' என்ற விருப்பத்தின் மூலம் RC நிலையைப் பெறுவதற்கு, சில சமயங்களில் தயாரிப்பு மற்றும் மாடல், எரிபொருள் வகை போன்ற கூடுதல் வாகன விவரங்கள் தேவைப்படும்.
தமிழ்நாட்டில் RC-ஐ பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள படிகளை முடித்த பிறகு, ஒரு அப்பாயின்ட்மென்ட்டை புக் பண்ணுங்கள். திட்டமிடப்பட்ட தேதியில் RTO-வுக்குச் சென்று செயல்முறையை நிறைவு செய்யுங்கள்.
உங்கள் RC தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ, நீங்கள் கூடிய விரைவில் ஒரு நகல் RC-க்கு விண்ணப்பிக்க வேண்டும். நகல் RC-க்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள படிகளை முடித்த பிறகு பின்வரும் ஆவணங்களைப் பதிவேற்றவும்:
கடைசிப் படியாக, RTO-வில் வாகனப் பரிசோதனைக்கு ஒரு நேரத்தை முன்பதிவு செய்து, திட்டமிடப்பட்ட தேதியில் உங்கள் வாகனத்தைப் பரிசோதனைக்கு ஓட்டிச் செல்ல வேண்டும்.
பின்வரும் வழிமுறைகளைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் RC டிரான்ஸ்ஃபர் நிலையையும் நீங்கள் சரிபார்க்கலாம்:
பரிவாஹன் சேவா போர்ட்டலில், 'உங்கள் விண்ணப்ப நிலையை அறிந்துகொள்ளுங்கள்' என்ற பகுதிக்குச் செல்லவும். தமிழ்நாட்டில் வாகன எண் மூலம் உங்கள் RC நிலையைச் சரிபார்க்க, உங்கள் காரின் பதிவு எண்ணை உள்ளிடவும்.
ஒரு காரின் RC அசல் தானா இல்லையா என்பதை அறிய, பரிவாஹன் சேவா போர்ட்டலில் உள்ள 'RC விவரங்கள்' பகுதிக்குச் செல்லவும். ஒரு வாகனத்தின் உண்மையான RC விவரங்களைச் சரிபார்க்கத் தேவையான விவரங்களை உள்ளிட்டு, அது அசல் தானா இல்லையா என்பதைப் பார்க்க அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கவும்.
ஆம், NextGen mParivahan மற்றும் DigiLocker செயலிகள் மூலம் பெறப்படும் RC-யின் டிஜிட்டல் நகல், இந்தியா முழுவதும் சட்டப்பூர்வமானதாகவும் செல்லுபடியாகும் என்றும் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் உங்கள் RC நகலைப் பதிவிறக்கம் செய்ய, பரிவாஹன் சேவா வலைத்தளத்தில் உள்ள 'RC விவரங்கள்' பக்கத்திற்குச் செல்லவும். உங்கள் வாகன விவரங்களைச் சமர்ப்பித்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐப் பயன்படுத்திச் சரிபார்க்கவும். இப்போது உங்கள் வாகன RC-ஐப் பதிவிறக்கம் செய்வதற்கான விருப்பம் திரையில் தோன்றும்.
பரிவாஹன் சேவா போர்ட்டலில் உள்ள 'RC விவரங்கள்' பக்கத்திற்குச் செல்லவும். உங்கள் கார் விவரங்களையும், உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP-யையும் உள்ளிடவும். உங்கள் வாகனத்தின் பதிவு விவரங்களைச் சரிபார்க்க இந்த விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
வாகன RC-ஐ வழங்குவதற்கு ஆகும் நேரம், RTO-வில் எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்பதைப் பொறுத்தது. ஒரு விண்ணப்பம் அப்ரூவ் ஆனப் பிறகு, அது வழங்கப்படுவதற்கு பொதுவாக ஐந்து நாட்கள் ஆகும்.
பரிவாஹன் சேவா போர்ட்டலில் உள்ள 'நகல் RC-க்கான விண்ணப்பம்' பகுதியைப் பயன்படுத்தவும். தேவையான அனைத்து விவரங்களையும் ஆவணங்களையும் சமர்ப்பித்து, கார் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவும். வாகனப் பரிசோதனைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்டை புக் செய்து, நகல் RC-ஐப் பெற உங்கள் வாகனத்தை RTO-வுக்கு எடுத்துச் செல்லவும்.
RC-யில் வாகன உரிமையாளரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களில் அவரது பெயரும் முகவரியும் அடங்கும்.
தமிழ்நாட்டில் வாகனத்தின் நகல் RC-ஐப் பெறுவதற்கு பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்: விண்ணப்பப் படிவம் (படிவம் 26), முகவரிச் சான்று, உங்கள் PAN கார்டின் நகல், முதலியன.
ஆம், நீங்கள் DigiLocker செயலி மூலம் உங்கள் RC-ஐ பதிவிறக்கம் செய்யலாம். அந்த செயலியில் லாகின் செய்து, 'போக்குவரத்துத் துறை, தமிழ்நாடு' எனத் தேடி அதைத் தட்டவும்.
*Savings are based on the comparison between the highest and the lowest premium for own damage cover (excluding add-on covers) provided by different insurance companies for the same vehicle with the same IDV and same NCB. Actual time for transaction may vary subject to additional data requirements and operational processes.
Insurance
*Savings are based on the comparison between the highest and the lowest premium for own damage cover (excluding add-on covers) provided by different insurance companies for the same vehicle with the same IDV and same NCB. Actual time for transaction may vary subject to additional data requirements and operational processes.
Policybazaar Insurance Brokers Private Limited CIN: U74999HR2014PTC053454 Registered Office - Plot No.119, Sector - 44, Gurugram - 122001, Haryana Tel no. : 0124-4218302 Email ID: care@policybazaar.com
Policybazaar is registered as a Composite Broker | Registration No. 742, Registration Code No. IRDA/ DB 797/ 19, Valid till 09/06/2027, License category- Composite Broker
Visitors are hereby informed that their information submitted on the website may be shared with insurers.Product information is authentic and solely based on the information received from the insurers.
BEWARE OF SPURIOUS PHONE CALLS AND FICTITIOUS / FRAUDULENT OFFERS IRDAI or its officials do not involve in activities like selling insurance policies, announcing bonus or investment of premiums. Public receiving such phone calls are requested to lodge a police complaint.
© Copyright 2008-2026 policybazaar.com. All Rights Reserved.