போனஸ் ;உரிமை ;கோரல் ;(என் சி பி) இல்லா ;வாகன ;காப்பீட்டு ;திட்டம்

போனஸ் ;உரிமை ;கோரல் ;(என் சி பி)காப்பீட்டு ;நிறுவனரால், காப்பீட்டாளருக்கு ;வழங்கப்பட்ட ;ஒரு ;பரிசே ;போனஸ் ;உரிமை;  கோரல் ;இல்லா ;வாகன ;காப்பீட்டு ;திட்டமாகும். இதில் ;காப்பீட்டு காலம் ;முழுவதும் ;எந்தவித ;உரிமைக் ;கோரலும் ;செய்ய ; ;முடியாது. பின் ;வரும் ;வருடங்களில் ;இந்த ;உரிமை ;கோரலை ;பிரிமியத்தில் ஒரு ;தள்ளுபடியாக,

Read more


ஒப்பிடுங்கள், கார் இன்ஷ்யூரன்ஸில் 85%* வரை சேமியுங்கள்.
வருடத்திற்கு ரூ 2094* முதல் கார் காப்பீட்டைப் பெறுங்கள்
செயலாக்கம்
Other options
கார் காப்பீட்டை வருடத்திற்கு ₹ 2094 முதல் தொடங்குங்கள்#
 • 2 நிமிடத்தில் கொள்கையை புதுப்பிக்கவும்*

 • 20+ காப்பீட்டாளர்கள்

 • 51 லட்சம்+

1000 க்கும் குறைவான சிசி கார்களுக்கு குறைவான டிபி விலை. அனைத்து சேமிப்புகளும் காப்பீட்டாளர்களால் ஐஆர்டிஐ(IRDI) அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் படி வழங்கப்படு

பயன்படுத்திக் ;கொள்ளாலாம். இந்த ;போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ;திட்டத்தில் ;வாகன ;சேத ;பிரிமியத்தில் ; ;தள்ளுபடி ;20% - 50% ஆக ;அமைகிறது. இந்த ;திட்டத்தில், ஒருவர் ;தனது ;வாகனத்தை ;மாற்றினாலும் ;உரிமை ;கோரல் செய்யும் ;வசதி ;உள்ளது, ஏனெனில், ஏற்கெனவே ;நடைமுறையில் ;உள்ள ;திட்டத்தை ; புதிதாகவாங்கிய ;வாகனத்திற்கு ;மாற்றிக்கொள்ளலாம். ;

வாகன ;காப்பீட்டு ;திட்டத்தில் ;என் சி பி இன் ;விளக்கம்

NCB இன் ;விரிவாக்கம் ;ஆங்கிலத்தில், நோ ;க்ளைம் ;போனஸ் ;ஆகும். இது, காப்பீட்டு ;காலத்தில் ;காப்பீட்டாளர் ;எந்த ;வித ;உரிமை ;கோரலும் ;செய்யாத ; நிலையில் ;காப்பீட்டு ;நிறுவனரால் ;வழங்கப்படும் ;ஒரு ;வெகுமதியாகும். இந்த ;வெகுமதியை ;அடுத்து ;திட்டத்தை ;புதுப்பிக்கும் ;பொழுது, வாகன ;காப்பீட்டு ;திட்ட பிரிமியத்தில் ;தள்ளுபடியாக ;பெறலாம்.

போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ; திட்டத்தின் ;நன்மைகள்

வாகன ;காப்பீட்டு ;திட்டத்தின் ;கீழ் ;இந்த ;உரிமை ;கோரல் ; இல்லா ;வசதி, நிறைய ;நன்மைகளை ;வழங்குகிறது. அவற்றை ;காண்க.

 • குறைந்தபிரிமியம் ;– ;இந்த ;போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ;திட்டம், காப்பீட்டாளரின் ;வாகன ;காப்பீட்டு ;திட்ட ;பிரிமியத்தில், குறைந்தபட்சம் ;20% தள்ளுபடியை ;பெற்று ;தருகிறது. ஒவ்வொரு ; ;கோரல் ;செய்யாத ;வருடத்திற்கும் ;இந்த ;தள்ளுபடி ; சதவீதம் ;காப்பீட்டாளருக்கு ;வழங்கப்படுகிறது. ஒருவர் ;தனது ;திட்டத்தைப் ;புதுப்பிக்கும் ;பொழுது,பிரிமியத்தி னைக் ;குறைக்க ;இந்த ;தள்ளுபடியை ;பயன்படுத்திக் ;கொள்ளலாம்.
 • சன்மானங்களைபெறும் ;வசதி ;– ;இந்த ;போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ;திட்டம், ஒருவர் ;சிறந்த ;ஓட்டுனர் ;மற்றும் ; தனது ;வாகனத்தை ;சிறந்த ;முறையில் நிர்மாணிப்பவர் என்பதற்கு ;ஒரு ;சான்றாக அமைகிறது. எனவே, காப்பீட்டாளர் ;போனஸ் ;இல்லா ; உரிமை ;கோரல் ;திட்டத்தி ன் ;கீழ் ;முந்தைய ;காப்பீட்டு ;காலத்தில் ; ரிமை ;கோராமல் ;இருந்ததற்கு, ;வெகுமதிகளை ;பெறும் ;வசதியினை ;பெற்று ;தருகிறது.
 • காப்பீட்டாளர்களுக்குவழங்கப்படுவது ;– ;இந்த ;திட்டத்தின் ;மிகப் ;பெரிய ;சிறப்பம்சம் ;என்னவெனில் ;இது, வாகனத்திற்கு ;இன்றி ;காப்பீட்டாளர்/வாகனத்தின் ;உரிமையாளருக்கு ;வழங்கப்படுவது ;ஆகும். எனவே ;அவர் ;தனது ;வாகனத்தை ;விற்றாலோ ;அல்லது ;புது ;வாகனம் ;வாங்கினாலோ ;, இவர் ;தனது ;திட்டத்தை ;புதுப்பிக்கும் ;வரை ;இந்த ;திட்டமானது ;அவருடன் ;தான் ;இருக்கும். இது ;விற்கப்பட்ட ;வாகனத்தின் ;புது ;உரிமையாளருக்கு ;மாற்றப்பட ;முடியாது.
 • மற்றவாகனம்/காப்பீட்டு ;நிறுவனர் ;மாற்றப்படக்கூடியது ;– இந்த ;போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ;திட்டமானது, காப்பீட்டாளர் ;புது ;வாகனம் ;வாங்கினால் ;அதற்கு ;எளிதாக ;மாற்றி ; கொள்ளும் ;வசதியினை ;கொண்டது. காப்பீட்டாளரின் ;விருப்பப்படி, ஒரு ;காப்பீட்டு ;நிறுவனரிடம் ;இருந்து ; மற்றொரு ;காப்பீட்டு ;நிறுவரி டம் ;மாறிக்கொள்ளும் ;வசதியும் ;கொண்டது.

புதிய ;வாகன ;காப்பீட்டில் ;போனஸ் ;உரிமை ; கோரல் ;இல்லா ;திட்டத்தின் ;நன்மைகளை ; எப்படி ; ;மாற்றிக்கொள்வது ;?

போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ;திட்டத்தினை ;புதிய ; வாகனத்திற்கு ;மாற்றிக்கொள்ளல் மிக ;எளிதாகும். ஆனால்,வாகனஉரிமையாளர் ;வேறொரு ;காப்பீட்டினை இணையத்திலோ, நேரிலோ ;அல்லது ;முகவர் ;மூலமோ ;வாங்கினால் ;வழிமுறைகள் ;மாறும்.

புது ;காப்பீட்டு ;திட்டத்தை ;இணையத்தின் ;மூலம் ;வாங்கினால், வாகன ;உரிமையாளர் ;தனது ;பழைய ;காப்பீட்டு ;நிறுவனர் ;மற்றும் ;திட்ட ; எண் ;பற்றிய ; ;சரியான ;திட்ட ;விவரங்களை ;புதிய ;காப்பீட்டு ;நிறுவனரிடம் ;கூறி ;, எளிதாக ;மாற்றிக்கொள்ளலாம். புதிய ;காப்பீட்டு ;நிறுவனம், பழைய ;காப்பீட்டு ;நிறுவனரிடம் ;இருந்து ;இந்த ;திட்டத்தை ;தானே ;எளிதாக ;மாற்றிவிடும்.

ஒருவேளை ;புதிய ;காப்பீட்டு ;திட்டத்தை ;நேரிலோ ;அல்லது ;முகவர் ; மூலமாகவோ ;வாங்கினால்,இந்த ;திட்டத்தை ; மாற்ற ;கீழ்கண்ட ;வழிமுறைகளை ;பின்பற்றவேண்டும்.

 • பழையவாகன ;காப்பீட்டு ;திட்ட ;நிறுவனரை ;தொடர்பு ;கொள்ளுங்கள்.
 • என்சி பி திட்ட ;மாற்றம் ;குறித்து ;கூறி, தேவையான ;சான்றுகளை ;ஒப்படையுங்கள்.
 • அந்தகாப்பீட்டு ;நிறுவனம் ;என் சி பி சான்றிதழை ;வழங்கும்.
 • என் சி பி சான்றிதழைபுதிய ;காப்பீட்டு ;நிறுவனத்திடம் ;ஒப்படையுங்கள்.
 • புதியகாப்பீட்டு ;நிறுவனர் ;என் சி பி திட்டத்தை ;மாற்றிவிடுவார்.

போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ; திட்டத்தை ;மாற்ற ;தேவையான ;சான்றுகள்

காப்பீட்டாளர்,தனது ;போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ;திட்டத்தை ; மாற்ற ;கீழ்கண்ட ;சான்றுகளை ;ஒப்படைக்க ;வேண்டும்:

 • பரிமாற்றசான்று
 • வாகனகாப்பீட்டு ;திட்ட ;நகல்
 • வாங்குபவர்– விற்பவர் ;ஓப்பந்தம் ;( பாரங்கள் ;29 & 30 )
 • பழையபதிவு ;சான்று ;/ வாகன ;உரிமையாளர் ;மாற்ற ;சான்று ;( பழைய ;வாகனம் ;விற்க ;நேரிட்டால்) நகல்
 • விநியோககுறிப்பு ;(பழைய ; ;வாகன ;விற்க ;நேரிட்டால்) நகல்
 • பதிவுரசீது ;சான்றின் ;நகல் ;(புது ;வாகனம் ;வாங்க ;நேரிட்டால்)
 • என் சி பி சான்றிதழ்

போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ; திட்டம் ;எப்படி ;இயங்குகிறது ;:

போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ;திட்டம் ;, ஆண்டு ;வாகன ;பிரிமியத்தில் ;தள்ளுபடி ;பெற ;உதவுகிறது. உரிமை ;கோரப்படாத ;பிரதி ;வருடமும் ;என் சி பி 5% அதிகரிக்கிறது, இதை ;அடுத்த ;வருட ;பிரிமியத்தின் ;தள்ளுபடியாக ;பெற ;முடியும். ஒரு ;உதாரணத்தின் ;மூலம் ;இதை ;நங்கு ;புரிந்து ;கொள்வோமா ;–

உதாரணம் ;

முதல் ;முறை ;புதுப்பித்தலின் ;போது ;ரூ 4 லட்சம் ;மதிப்புடைய, ;ஐ டி வி (காப்பீட்டாளர் ;கூறிய ;மதிப்பு) உடைய ;ஒரு ;வாகனம் ; ;சேத ;பிரிமியமாக ;ரூ 12,000 கொண்டுள்ளது. காப்பீட்டாளர் ;எந்த ;வித ;உரிமையும் ;கோரவில்லை ;எனில் ;20% தள்ளுபடி ;நன்மையை ;பெறும் ;வசதியும் ;உள்ளது. ஆகையால் ;அவரது ;பிரிமியம் ;ரூ 12,000 க்கு ;பதிலாக ;ரூ 9600 ஆகும். அவர் ;எந்தவொரு ;கோரலும் ;செய்யாமல் ;ரூ 2,400 ஐ ;சேமிக்கிறார்.

OD (சொந்த ;சேதம்) முறையில் ;சேமிக்கப்படும் ;பணமானது, பிரதி ;வருட ;தள்ளுபடியுடன் ;சேர்த்து ;ஒவ்வொரு ;வருடமும் ;அதிகரிக்கிறது.

ஐ ;ஆர் ;டி ;ஏ ;வின் ;படி ;எப்படி ;போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ;திட்ட ;மதிப்பு ;ஒவ்வொரு ;வருடமும் ;அதிகரிக்கிறது ;என ;பார்ப்போம்:

கோரல் ;– இல்லா ;வருடங்களின் ;எண்ணிக்கை

என் சி பி ;சதவீதம்

1வது ;கோரல் ;- இல்லா ;புதுப்பிப்பு ;நேரத்தில்

20%

2வது ;கோரல் ;- இல்லா ;புதுப்பிப்பு ;நேரத்தில்

25%

3வது ;கோரல் ;- இல்லா ;புதுப்பிப்பு ;நேரத்தில்

35%

4வது ;கோரல் ;- இல்லா ;புதுப்பிப்பு ;நேரத்தில்

45%

5வது ;கோரல் ;- இல்லா ;புதுப்பிப்பு ;நேரத்தில்

50%

* ;ஓ டி = சொந்த ;சேதம் ;

எப்பொழுது ;போனஸ் ;கோரல் ;இல்லா ;திட்டம் ;நிறுத்தப்படுகிறது?

போனஸ் ;கோரல் ;இல்லா ;திட்டம் ;கீழ்க்கண்ட ;சூழல்களில் ;நிறுத்தப்படுகிறது:

 • காப்பீட்டுகாலத்தில் ;போனஸ் ;கோரப்படின் ;, அடுத்த ;வருடத்தில் ;எந்தவித ;என் சி பி யும் ;இருக்காது.
 • ஏற்கனவே, உள்ளகாப்பீடு ;முதிர்ச்சி ;அடைந்த ;90 நாட்களுக்குள் ;காப்பீடு ;புதுப்பிக்கப்படவில்லை ;எனில் ;இந்த ;திட்டம் ;செயலில் ;இருக்காது.

போனஸ் ;இல்லா ;கோரல் ;திட்டம் ;பற்றி ;இன்னும் ;பல ;:

 • காப்பீட்டாளர்மாறாமல் ;இருக்கும் ;வரை ;இந்த ;திட்டத்தை ;ஒரு ;வாகனத்தில் ;இருந்து ;மற்றொரு ;வாகனத்திற்கு ;மாற்றிக்கொள்ளலாம்.
 • காப்பீடுபுதுப்பிக்கும்போது, ஒரு ;காப்பீட்டாளரிடம் ;இருந்து ;இன்னொருவருக்கு ;மாற்றப்படக்கூடியது.
 • திட்டத்தைபழைய ;காப்பீடு ;நிறுவனரிடன் ;இருந்து ;மாற்ற ;என் சி பி சான்றிதழ் ;அவசியமாகும்.

வணிக ;வாகனத்திற்கான ;என் சி பி திட்டம் ;

வணிக ;திட்டங்கள் ;மற்றும் ;வாகனங்கள், போனஸ் ;கோரல் ;இல்லா ;திட்டத்தினை ;உருவாக்க ;வாய்ப்புகள் ;அளிக்காது. ஆனால், சில ;காப்பீட்டு ;நிறுவனர்கள் ;வணிக ;வாகனம் ;ஓட்டிய ;உங்களது ;அனுபவத்தை ;கொண்டு ;பிரிமியம் ;நிர்ணயிக்கலாம்.

நீங்கள் ;உங்களது ;வாகனத்தை: “சமூக,குடியிருப்பு ;மற்றும் ;கேளிக்கை” போன்ற ;காரணங்களில் ;பதிவு ;செய்தால், நீங்கள் ;போனஸ் ;கோரல் ;இல்லா ;திட்டத்தைப் ;பெறலாம்.

இதர ;காப்பீடுகளுக்கு ;போனஸ் ;இல்லா ; உரிமை ;கோரல் ;திட்டம் ;உபயோகத்தில் ;வராது

போனஸ் ;இல்லா ;உரிமை ;கோரல், சொந்த ;சேத ;பாதுகாப்புடன் ;வரும் ;ஒரு ;திட்டமாகும். அதாவது, நீங்கள் ;மூன்றாம் ;தரப்பு ;காப்பீட்டு ;திட்டத்தில் ;இருப்பின் ;இந்த ;திட்டத்தின் ;மூலம்தள்ளுபடிகளை ;பெற ;முடியாது. அதைப்போலவே ;இது, இதர ;கூடுதல்களுக்கும் ;செயலில் ;வராது. ;எனவெ ;புதுப்பிக்கும்போது ;நீங்கள் ;தேவையில்லாத ;கூடுதல் ;நன்மைகளை ;தேர்வு ;செய்தால், அது ;இதுவரை ;உள்ள ;தள்ளுபடிகளை ;பாதிக்காது. என் சி பி பாதுகாப்பு ;என்ற ;கூடுதல் ;நன்மையை ;மட்டும் ;நீங்கள் ;கருத்தில் ;கொண்டால் ;போதும், ஏனெனில் ;இது ;நீங்கள் ;போனஸ் ;கோரிய ;பிறகு ;உங்களது ;என் சி பி தள்ளுபடிகளை ;காக்க ;உதவுகிறது.

என் சி பி திட்ட ;செல்லுபடிக்கு ;சான்று

இந்த ;திட்ட ;செல்லுபடி ;சான்று ;பொதுவாக ;இரண்டு ;வருடங்கள் ;வரை ;செல்லுபடியாகும். எனவே ;காப்பீட்டாளர், தனது ;வாகனத்தை ;உபயோகப்படுத்தவில்லை ;என்றாலோ ;அல்லது ;அவரது ;திட்டத்தை ;இரண்டு ; வருடங்களுக்கு ;வைத்திருக்கவில்லை ;என்றாலோ ;அவர் ;இந்த ;திட்ட ;நன்மைகளை ; பெற ;மீண்டும் ;முதலில் ;இருந்து ;துவங்கவேண்டும்.

வாகனம் ;விபத்து ;அல்லது ;திருடப்பட்ட ;போது ;என் சி பி

ஒருவேளை ;விபத்து ;எனில், காப்பீட்டாளர் ;முழுமையாக ;குணம் ;பெற ;அடுத்த ;நபரை ;பயன்படுத்தின் ;, இந்த ;திட்டம் ;பாதிக்கபடாது. அதாவது ;விபத்து ;ஏற்பட, விபத்தில் ;சம்பந்தம் ;உடைய ;அடுத்த ;நபரே ;காரணம் ;எனில் ;, அவர் ;விபத்தின் ;இழப்பீடுகளுக்கு ;உதவி ;செய்யவேண்டும். ஒருவேளை ;விபத்திற்கு ;யார் ;காரணம் ;என்று ;நிரூபிக்க ;முடியவில்லை ;எனில் ;இருவரும் ;இழப்பீடு ; தொகையை ;பாதியாக ;பிரித்துக் ;கட்டவேண்டும். அந்த சமயத்தில் இந்த ;சேவை ;பாதிக்கப்படும் ;.

இதே ;செயல்முறை ;தான் ;வாகனம் ;திருடப்பட்டாலும் ;செயலுக்கு ;வரும்.ஏனெனில். அப்பொழுதும் ;காப்பீட்டாளர் ;இழப்பீடு ;தொகையை ;தானே ;சமாளிக்க ;வேண்டியதிருக்கும். எனவே, இத்திட்டம் ;பாதிப்புக்குள்ளாகும்.

போனஸ் ;கோரல் ;இல்லா ;காப்பீட்டு ;திட்டத்தை ;பாதுகாக்க ;முடியுமா?

கூடுதல் ;பிரிமியம் ;செலுத்துதல் ;மூலம், உரிமை ;கோரப்படினும், இத்திட்ட ;நன்மைகளை ;பாதுகாக்க ;முடியும். என் சி பி பாதுகாப்பு ;பெறுவதன் ;மூலம் ;ஒருவர் ;இத்திட்டம் ;பாதிப்பு ;அடைவது ;குறித்த ;கவலையின்றி ;இருக்கலாம். இருப்பினும், ஐந்து ;ஆண்டுகளில் ; ;இதன் ;மூலம் ;கிடைக்கும் ;நன்மைகளின் ;தொகை ;, எந்தவொரு ;கோரலும் ;செய்யாத ;போது ;வரும் ;தொகையை ;விடக் ;குறைவு. இத்திட்டம் ;பாதுகாக்கப்பட்டிருந்தாலும், வருடத்தில் ;இரண்டு ;அல்லது ;அதற்கு ;மேற்பட்ட ;உரிமை ;கோரல்கள் ;செய்தால், அது ;இத்திட்ட ;நன்மைகளை ;பாதிக்கத்தான் ;செய்யும். போனஸ் ;கோரல் ;இல்லா ;திட்ட ;பாதுகாப்பிற்கு ;கட்டப்படும் ;தொகையானது, வாகன ;காப்பீட்டு ;தொகையை ;பின்வரும் ;காலங்களில் ;அதிகரிக்க ;வழி ;செய்யாது.

போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ;திட்ட ;மாதிரி

இந்த ;திட்டக்கூறு, ஒரு ;தனிநபர் ;ஏற்கனவே ;உள்ள ;வாகன ;காப்பீட்டு ;திட்டத்தின் ;மூலம் ;லாபம் ;அடைந்த ;பிறகு ;, வணிக ;ரீதியாக ;புதிய ;வாகனம் ;வாங்கும்பொழுது ;உபயோகப்படுத்தப்படுகிறது.

பெயரிடப்பட்ட ;ஓட்டுனருக்கான ;என் சி பி

ஒரு ;சில ;வாகன ;காப்பீடு ;வழங்கும் ;நிறுவனங்கள், பெயரிடப்பட்ட ;ஓட்டுனர்களுக்கு ;உரிமை ;கோரல் ;இல்லா ;திட்ட ;தள்ளுபடிகளை ;வழங்குகிறது. இது. மிகவும் ;நன்மையை ;அளிக்கும். ஏனெனில் ;, ஒருவேளை ;பெயரிடப்பட்ட ;ஓட்டுனர்கள் ;நாளடைவில் ;ஒரு ;நிலையான ;வாகன ;காப்பீடு ;திட்டத்தில் ;இணைய ;நினைத்தால் ;, அந்த ;திட்டத்தின் ;விதிமுறையாக. அது ;இந்த ;போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ;தள்ளுபடிகளை ;பெற்று ;தராது.

கூடுதல் ;என் சி பி

இந்த ;போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ;திட்டமானது, ஆரம்ப ;காலத்தில் ;எந்தவொரு ;வாகன ;காப்பீட்டு ;உதவியும் ; ;கோரப்படவில்லை ;எனில், அமுலுக்கு ;வரும். எனவே ;ஒரு ;சிறு ;உதவிகோரலும் ;இதை ;ஒட்டுமொத்தமாக ;பூஜ்ஜியத்தில் ;கொண்டு ;வந்துவிடும். ஆனால், வாகன ;காப்பீடு ;வழங்குபவர்கள் ;இதற்கு ;மாறாக, என் சி பி மேம்பாட்டு ; ;பாதுகாப்பு ;வசதியினை ;கூடுதலாக ;வழங்குகிறார்கள்.இதை ;கூடுதல் ;என் சி பி மேம்பாடு ;என ;அழைக்கலாம்.இது, ஒரு ;குறிப்பிட்ட ;வரம்பை ;அடிப்படையாக ;கொண்டு ;அதன் ;மதிப்பு ;வரையில் ;உதவி ;கோர ;உரிமை ;வழங்குகிறது. இது ;முந்தய ;வருடத்தில், அந்த ;குறிப்பிட்ட ;வரம்புக்குள் ;எத்தனை ;உதவிகள் ;கோரப்பட்டாலும், என் சி பி க்கு ;உத்திரவாதம் ;அளிக்கிறது.

போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ;திட்டம் ;மாற்றல்

இந்த ;திட்டமானது ;வாகனங்களுக்கு ;அல்லாமல், வாகன ;உரிமையாளர்களுக்கு ;வழங்கப்படுவதால் ;எப்பொழுது ;வேண்டுமானாலும், அவர் ;தேவைக்கேற்ப ;தற்போதைய ;வாகன ;உரிமையாளரை ;பொறுத்து, புது ;வாகனம் ;வாங்கிய ;காப்பீட்டு ;நிறுவனரிடம் ;மாற்றிக்கொள்ளும் ;வசதி ;கொண்டது.

காப்பீடை ;புதிய ;காப்பீட்டு ;நிறுவனரிடம் ;மாற்றிய ;போது ;என் சி பி

ஒருவேளை ;காப்பீட்டாளர் ;தனது ;காப்பீட்டினை ;ஒரு ;நிறுவனத்திடம் ;இருந்து, மற்றொன்றுக்குமாற்றினால் ;பெரும்பாலான ;நிறுவனங்கள் ;அதை ;ஏற்றுக்கொள்கின்றன. போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ;திட்ட ;சான்றிதழ் ;குறித்தசந்தேகங்களுக்கு, புதிய ;நிறுவனர், உண்மையான ;முறையில் ;முந்தைய ;காப்பீட்டு ;நிறுவனத்திடம் ; எந்தவித ;உதவியும் ;கோரப்படவில்லை ;என்பதை ;உறுதிப்படுத்திக் ;கொள்கிறார்.

டஸ்கி ;கூறு ;

வாகன ;காப்பீட்டு ;திட்டத்தில் ;மிக ;சிறந்த ; ;நன்மைகளில் ; பிரிமியம் ;தள்ளுபடி ;வழங்கும் ;போனஸ் ;உரிமை ;கோரல் ;இல்லா ;திட்டமும் ;ஒன்றாகும். ;இந்த ;நன்மையினை, அடுத்த ;வருட ;காப்பீட்டு ;புதுப்பிக்கும் ;பொழுது ;நாம் ;பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் ;இத்திட்ட ;மதிப்பின் ;50% ஐ ;மட்டுமே ;கோர ;முடியும். இந்த ;வரம்பை ;நீங்கள் ;அடைந்த ;பின், நீங்கள் ;எந்தவித ;உதவியும் ;கோரவில்லை ;எனினும், எந்தவொரு ;தள்ளுபடியும் ;கிடைக்காது. ஒரு ;சில ;நிறுவனங்கள் ;மட்டும் ;நீங்கள் ;உதவி ;கோரும் ;வரையில், இந்த ;நன்மையை ;தொடர்ந்து ;பெற ;வழிவகுக்கிறது. உதவி ;கோரப்பட்ட ;பின் ;போனஸ் ;உரிமை ;கோரலில்லா ;திட்ட ;மதிப்பு ;பூஜ்ஜியம் ;ஆகிவிடும். என் சி பி பாதுகாப்பும் ;அடுத்து ;புதுப்பிக்கும் ;பொழுது ;தான் ;நடைமுறைக்கு ;வரும்.

ஆகையால், என் சி பி உங்கள் ;வாகன ;காப்பீட்டு ;திட்டத்தில் ;செயல்பட்டு ;காப்பீட்டு ;பிரிமியத்தை ;குறைக்கிறது. ஆனால், நீங்கள் ;வாகன ;காப்பீட்டு ;திட்டத்தை ;தேர்வு ;செய்யும் ;போது ;அதிக ;என் சி பி மதிப்பை ;வழங்கும் ;என் சி பி திட்டத்தை ;தேர்வு ;செய்யுங்கள்!

வாகன ;காப்பீட்டு ;திட்டத்தில் ;என் சி பி பற்றி ;அதிகமாக ;கேட்கப்படும் ;கேள்விகள் ;(எஃப் ;ஏ ;க்யு’ஸ்)

Find similar car insurance quotes by body type

Hatchback Sedan SUV MUV
Disclaimer: Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by an insurer.
 Why buy from policybazaar