நான்குசக்கரவாகனத்தின்இழப்பி ல்லாதகாப்பீட்டுதிட்டம்

நான்குசக்கரவாகனத்தின்இழப்பில்லாதகாப்பீட்டுதிட்டத்தில்விபத்துக்குள்ளானகாப்பீட்

டு திட்டத்தின்கீழிருக்கும்நான்குசக்கரவாகனத்தின்தொகையானது முழுமையாகசெலுத்தப்படும். பொதுவாகதேய்மானத்தொகைபிடிக்கப்பட்டேவிபத்துக்குள்ளான நான்கு சக்கர வாகனங்களுக்குவழங்கப்படும். ஆனால், இத்திட்டத்தின்கீழ்முழுமையாகதொகையானதுவழங்கப்படும்.

வழக்கமாகஇது5 வருதத்திற்குள்ளான நான்குசக்கரவாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். காப்பீட்டுகாலத்தில்இருமுறைமட்டுமேசெயல்படுத்தப்படும்.

இழப்பீடுஇல்லாதகாப்பீட்

டுதிட்டம்என்றால்என்ன?

இழப்புஇல்லாதகாப்பீட்டுதிட்டத்தின் அர்த்தம் - விபத்துக்குள்ளானநான்குசக்கரவாகனங்களின் பாகங்கள்மாற்றுதலுக்கானமுழுதொகையும்காப்பீட்டு திட்டத்தின்மூலமாகவழங்கப்படும். பழுதான பாகங்களில் இழப்பு தொகை உரிமைகோரல்தொகையிலிருந்து கழிக்கப்படமாட்டாது.எனவே இது நீங்கள் ஒரு பெருந்தொகையை சேமிக்க உதவும்.

இழப்பீடுஇல்லாதகாப்பீட்டுதிட்டத்தை

தேர்வுசெய்யவேண்டுமா?

நீங்கள்சமீபத்தில் நான்குசக்கரவாகனம்வாங்கியிருந்தால்இத்திட்டத்தைதேர்வுசெய்வது அவசியம்.இல்லையேல் பின்வரும் காரங்கள்நகள் தேர்வு செய்ய நேரிடும்:

 • சொகுசு நான்குசக்கரவாகனங்களின்உரிமையாளர்கள்
 • புதியநான்குசக்கரவாகனஓட்டுனர்கள்
 • விபத்துக்குள்ளாகும்இடத்தில்ஓட்டும்பட்சத்தில்
 • உங்கள் நான்குசக்கரவாகனத்தின் பாகங்கள்விலை உயர்தவையாய் இருந்தால்
 • உங்கள்செலவைகுறைக்கஎண்ணினால்

இழப்பீடுஇல்லாதகாப்பீட்டுதிட்டத்தின்

பயன்கள்:

 • உங்களதுசெலவைமுழுமையாகஅதாவதுபூஜ்யம்ரூபாய்கூட செலவில்லாமல்உங்கள்நான்குசக்கரவாகனம்பழுதுபார்த்துதரப்படும்.
 • பண இழப்பீட்டிலிருந்தது உங்களை பாதுகாப்பதுடன் உங்கள் நான்கு சக்கரவாகனத்த்தை பழுதுபார்க்க செலவாவன முழு பணத்தையும் திருப்பி வழங்கும்.

இழப்பீடுஇல்லாதகாப்பீட்டுதிட்டம்மற்றும்

விரிவானபாதுகாப்புதிட்டம்

கீழேஉள்ளவிவரங்கள்இழப்பீடில்லாதகாப்பீட்டு திட்டத்தின்அடிப்படையும்விரிவானநான்குசக்கரவாகனத்தின்காப்பீடு திட்டத்தையும்விவரிக்கும்.

சிறப்புகள் இழப்பீடுஇல்லாதகாப்பீடு விரிவானபாதுகாப்புதிட்டம்
பிரீமியம் கட்டணம் அதிகம் குறைவு
உரிமைகோரல் தொகை இல்லப்பீடு தொகையை கழிக்காமல் மொத இல்லப்பீடு செலவையும் ஏற்க்ககும் காப்பீட்டாளரின் இழப்பீடு தொகையிலிருந்து வானகந்தின் பாகங்களை பழுதுபாத செலவு கழிக்கப்படும்
வாகனத்தின்வயது 5 வருடம் வரை 15 வருடம் வரை
சொந்தசெலவு உரிமைகோரலின்போது காப்பீட்டாளரின்மேல் குறைந்த சுமை உரிமைகோரலின்போது காப்பீட்டாளர் ஒரு சில செலவுகளை ஏற்க்கவேண்டும்
பழுதுபார்த்தால் மற்றும் வாகன பாகங்களின் செலவு அதிகப்படியானபாதுகாப்பு ஒப்பிட்டுப்பார்க்கையில் சற்று குறைவு

எப்படிஇழப்பீடில்லாதகாப்பீட்டுதிட்டத்தின்

சிறப்புக்கள்வரையறுக்கப்படுகிறது?

இழப்பீடில்லாதகாப்பீட்டுதிட்டம்வரையறுக்கப்படும்காரணிகள்பின்வருமாறு:

 • பதிவுசெய்யப்படும்இடம்–மற்றநகரங்களைஒப்பிடும்போதுசென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, பூனே, போன்றநகரங்களுக்குகட்டணதொகைஅதிகம்
 • நிர்ணயிக்கப்பட்டகாப்பீட்டு(ஐடிவி) - பிரீமியம் கணக்கிடும்பொழுதுகாப்பீடு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனத்தின்தர்போதைய சந்தை விலையிலிருந்து கழிக்கப்படும்இழப்பீட்டு தொகை ஆகும்.
 • இயந்திரத்தின்வகை- குறைந்த கன திறன் கொண்ட இயந்திரத்தை ஒப்பிடுகையில் அதிக கன திறன் கொண்ட வாகனங்களின் பிரீமியம் அதிகமாக இருக்கும்.
 • பாகங்கள்நிறுவுதல்- பாகங்கள்பொருத்துவதற்கும்நிறுவதுவற்கும் தனித்தனியாகவேகட்டணதொகைபிரிக்கப்படும்.
 • பாதுகாப்பு வகை:பிரீமியம் தொகையானது நீங்கள் தேர்ந்ததேடுத்துள்ள பாதுகாப்பு வகையை பொறுத்து அமையும்
 • ஒரு முழுமையான வாகன காப்பீட்டின்பிரீமியம் மூன்றாம் நபர் காப்பீடை விட சற்றும் அதிகமாக இருக்கும்.
 • வாகனத்தின் வயதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
 • எரிபொருள் வகை:
 • பெட்ரொல்வகை- கட்டணத்தொகைக்குபெட்ரோல்,டீசல்,வாயு,மின்சாரவாகனம்என்ற பிரிவுவைத்தேபிரிக்கப்படும்
 • கூடுதல் பாதுகாப்புகளானசொந்தபொருட்களுக்கான பாதுகாப்பு, இழப்பீடு இல்லாத காப்பீடு தொகை, சாலையோர உதவி, போன்றவை ப்ரீமியத்தை பொருத்தவையாகும்

காப்பீட்டுதிட்டத்தில்உள்ளஇழப்பீடு:

நான்கு சக்கர வாகனத்தின்தர்போதைய சந்தைவிலையேநிர்ணயிக்கப்பட்டமதிப்புஆகும். இதுவே நான்கு சக்கர வாகனத்தின் இழப்பீடு தொகையை கழித்தபின் காப்பீடு நிறுவனம் வழங்கும் தொகையாகும். நான்குசக்கரவாகனம் களவுபோனாலோ அல்லதுதிருடப்பட்டாலோவாகனத்தின்மொத்தநஷ்ட தொகையும் வழங்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்டமதிப்பு= (நான்கு சக்கர வாகனத்தின்தயாரிப்புசெலவு- இழப்பீடு) + (வரையறுக்கப்படாதபாகங்களின்விலை- இழப்பீடு)

மாற்றி பொருத்தப்பட்ட பாடங்களுக்கான கழிக்கப்படும் தொகை:

 • கண்ணாடிபொருட்களுக்குவிலைகுறைத்தல்இல்லை
 • கண்ணாடியிலை பொருட்களுக்கு30% தள்ளூபடி
 • ரப்பர், நைலான், நெகிலிபொருட்களுக்கு50% தள்ளூபடி

மற்ற பாகங்களுக்கு இழப்பீடு தொகை பின்வருமாறு:

வாகனத்தின்வயது சரிசெய்யகூடியதேய்மானம்(ஐ டி வி) %
6 மாதத்திற்குள் 5
6 மாதம்முதல்1 வருடத்திற்குஇடையே 15
1 வருடம்முதல்2 வருடத்திற்குஇடையே 20
2ம்வருடம்முதல்3ம்வருடம்இடையே 30
3ம்வருடம்முதல்4ம்வருடம்இடையே 40
4ம்வருடம்முதல்5ம்வருடம்வரை 50

இழப்பீடு இல்லாத காப்பீடை நீங்கள் வாங்கவில்லையெனில் இந்த இழப்பதுடு தொகை உங்கள் ஈடுசெய்யப்பது தொகையிலிருந்து கழிக்கப்படும்

எப்படிஇணையவழியில்இழப்பீடில்லாதகாப்பீட்டு

திட்டத்தைவிண்ணப்பிப்பது?

இணையவழியில்இத்திட்டத்தைவிண்ணப்பிப்பதுமிகவும் சுலபமாகும். இணையவழி செயல்முறைவாவது:

 • காப்பிட்டுசெய்யப்பட்டநான்கு சக்கரவாகனத்தின் உருவாக்கம் மற்றும் மாதிரி விண்ணப்பத்தில்பதிவு செய்ய வேண்டும்
 • இழப்பீடில்லாதகாப்பீட்டுதிட்டத்தைதேர்வுசெய்யவேண்டும்
 • இழப்பீடில்லாதகாப்பீட்டுதிட்டவிவரங்களைபெற்றுகொள்ளவேண்டும்
 • உங்கள்பெயர், முகவரி, தொடர்புகொள்ளவேண்டியஎண்போன்றவற்றை பதிவுசெய்யவேண்டும்.
 • பின்புகட்டணம்செலுத்தியவுடன்காப்பீட்டுதிட்டம்நிறைவாகும்
 • திட்டம்தொடர்பானசெய்திகள்தொலைபேசிமூலமாகவோமின்னஞ்சல்மூலமாகவோதரப்படும்.

இணையவழியில்இழப்பீடில்லாதகாப்பீட்டுதிட்டத்தைபுதுப்பிப்பதுஎப்படி?

நான்கு சக்கர வாங்க காப்பீடு புதுப்பித்தல் என்பது இணையவெளியில் செய்யப்படின்மிகவும் எளிதானதாகும். இதனை எவ்வாறு செய்வதென்று பார்க்கலாம்:

 • புதுப்பித்தல் தேதியைக் கண்காணிக்கவும்- காப்பீட்டாளர் அல்லது பாலிசி திரட்டுபவர் வழக்கமாக அழைப்பு அல்லது மின்னஞ்சல் வழியாக நினைவூட்டுவார். பாலிசிதாரர்இந்தபதிவை வைத்திருக்கபரிந்துரைக்கப்படுகிறது, இதனால் பாலிசி சரியான தேதிக்கு முன்னர் புதுப்பிக்கப்படும்.
 • தேவையான கொள்கை விவரங்களை கொடுக்கவும்- பூஜ்ஜிய தேய்மானம் கார் காப்பீட்டை இணையதளத்தில்புதுப்பிக்கும்போது, ​​எந்தவொருகாகிதப்பணியும், காசோலை சமர்ப்பிப்பை சரிபார்க்கவும் தேவையில்லை. இணையதளத்தில் கொள்கை புதுப்பித்தல் விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் செய்யலாம். ஒருவர் ஏற்கனவே இருக்கும் அல்லது புதிய வாடிக்கையாளர் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
 • வழிமுறைகளைப் பின்பற்றவும்- தேவையான அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்து, படிவத்தை பூர்த்தி செய்து கட்டண விருப்பத்தை சொடுக்கவும்
 • இணையதளத்தில்பணம் செலுத்துங்கள்- காப்பீட்டு நிறுவனத்திற்கு டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இணையதளத்தில்பணம் செலுத்தலாம்.
 • புதுப்பித்தல்- காப்பீட்டாளர் உங்கள் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் தொலைபேசி எண்ணில் பூஜ்ஜிய தேய்மானம் கார் காப்பீட்டு புதுப்பித்தலுக்கான ஒப்புதலை அனுப்புவார்.

பூஜ்ஜியதேய்மானம்கார்காப்பீட்டுக்கொள்கையுடன்உரிமைகோரல்தீர்வு

உரிமைகோரல் தீர்வின் போது, ​​கொள்கையில்குறிப்பிடப்பட்டுள்ளஉங்கள்கார்பாகங்கள்தேய்மானம். மேலேகுறிப்பிட்டுள்ளபடிநீங்கள்நைலான், பிளாஸ்டிக், பேட்டரிகள் உள்ளிட்ட ரப்பர் பாகங்களுக்கு 50% தேய்மானம், ஃபைபர் கண்ணாடி கூறுகளுக்கு30% மற்றும் மர பாகங்கள் போன்றவற்றிக்கு 5-10% செலுத்த வேண்டும்.

அடிப்படை கார் காப்பீட்டுத் திட்டங்களைப் பொறுத்தவரையில், ஒரு தேய்மானம் கார் காப்பீட்டுக் கொள்கையைப் போல்அல்லாமல்காப்பீட்டாளர் மாற்றப்பட்ட பகுதிகளின் தேய்மான மதிப்பைக் கழித்த பின்னரே இழப்பை ஈடுசெய்கிறார்.

பூஜ்ஜிய-தேய்மான கார் காப்பீட்டின் நன்மைகள் பற்றி இப்போது நீங்கள் அறிந்திகொண்டீர்கள், நீங்கள் அதை ஒரு கூடுதலாக வாங்கலாம், ஏன் சென்று அதை வாங்கக்கூடாது.

பூஜ்ஜியதேய்மானகார்காப்பீட்டுகேள்விகள்

Written By: PolicyBazaar - Updated: 17 June 2021
Disclaimer: Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by an insurer.
Calculate your car IDV
IDV of your vehicle
Calculate IDV
Calculate Again

Note: This is your car’s recommended IDV as per IRDAI’s depreciation guidelines.asdfsad However, insurance companies allow you to modify this IDV within a certain range (this range varies from insurer to insurer). Higher the IDV, higher the premium you pay.Read More

Policybazaar lets you compare premium prices from 20+ Insurers!
Compare Prices