விரிவான காப்பீடு மற்றும் மூன்றாம் நபர் காப்பீட்டின் வேறுபாடு

வாகனங்களுக்கான சரியான காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பது இந்தியாவில்இன்றியமையாததாகிறது. ஏனெனில்,சரியான காப்பீட்டில் மூன்றாம் நபருக்கான காப்பீடும் உடனிருப்பது அவசியம்.அவ்வாறு இல்லையெனில் சட்ட விதி மீறலாகக் கருதப்படுகிறது.மேலும் வாகன உரிமம் ரத்து செய்யவும் வாய்ப்புண்ண்டு.

Read moreகார் காப்பீட்டை 2 நிமிடங்களில் புதுப்பிக்கவும்

ஆவணங்கள் தேவையில்லை
செயலாக்கம்
வருடத்திற்கு ரூ 2072* முதல் கார் காப்பீட்டைப் பெறுங்கள்
 • 85% வரை சேமிக்கவும்*

 • 20+ காப்பீட்டாளர்கள்

 • 51 லட்சம்+

1000 க்கும் குறைவான சிசி கார்களுக்கு குறைவான டிபி விலை. அனைத்து சேமிப்புகளும் காப்பீட்டாளர்களால் ஐஆர்டிஐ(IRDI) அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் படி வழங்கப்படு

விபத்துகளால் ஏற்படும் சேதம் ,அபராதம்,மற்றும் இழப்பை ஈடு செய்ய சிறிய அல்லது பெரிய அளவிலான காப்பிட்டு முறை சந்தையில் உள்ளது.அவை,விரிவான மற்றும் மூன்றாம் நபர் காப்பீடாகும்.எந்த வகையான காப்பீடு சிறந்ததென்று தேர்ந்தெடுக்கஇரு காப்பிட்டின் வேறுபாட்டை அறிந்திருப்பது அவசியம்.

விரிவான காப்பீடு என்றல் என்ன

ன்பதுஒருநீட்டிக்கப்பட்டவாகனகாப்பீடாகும், இந்தகாப்பீடுவாகனத்திற்குமட்டுமின்றிமூன்றாம்நபரின்உரிமம்மற்று ம்சேதங்களைஉள்ளடக்குகிறது.மேலும்சுயசேதம்அல்லது பொதுசேதம்என்றும்அறியப்படும்இந்தகாப்பீடு, வாகனங்களுக்குவிபத்துக்களில்இருந்துஈடுவழங்குவதுமட்டுமின்றி, இழப்புஅல்லதுசேதங்களானமனிதர்களால்ஏற்படும்மற்றும்இயற்கையால்ஏற்ப டும்தீவிபத்துபோன்றவைகளுக்கும்காப்பீடுவழங்கும்.விரிவானகாப்பீ ட்டால்சராசரிசந்தாதொகையில்அதிகப்படியானகாப்பீடுலாபத்தைபெறலாம் .

மேலும்எதிர்பாராத,யூகிக்கப்படாதசீற்றங்களானபுயல்,பூகம்பம்,வெள்ளம், போன்றவற்றிற்கும்காப்பீடுவழங்குகிறது. மேலும்காப்பீடுபெறப்பட்டவாகனத்தில்மனிதர்களால்ஏற்படும்திருட்டு, விபத்து,திடீர்ஊடுருவல்,வீட்டில்இருந்துவாகனம்களவுபோதல்,தீ. போன்றவைகளுக்கும்காப்பீடுவழங்குகிறது.

மேலும், இந்தகாப்பீட்டின்பலத்தைகூடுதல்படுத்தவேறுகாரணிகளானவாகனங்களின் பாகங்கள், இயந்திரம், மற்றும்உதிரிபாகங்கள், இதரஉபகரணங்கள், விற்கும்பொழுதுவாகனமதிப்புகுறையாதிருத்தல், மருத்துவசெலவு, போன்றவைகளையும்காப்பீட்டில்சேர்த்துக்கொள்ளலாம். அனைத்துகோணங்களிலும்மிகவும்பிரபலமான இந்தகாப்பீடுமுழுகாப்பீடுகொடுப்பதால்காப்பீடுஉரிமையாளர் மனஅழுத்தமின்றிஇழப்பீட்டைசரிசெய்யலாம்.

விரிவான காப்பீட்டின் வாங்குவதின்முக்கியத்துவம் இன்றியமையாமை.

ஒருவிரிவானநான்குசக்கரகாப்பீடுஒருவாகனத்தைகீழ்கொடுக்கப்பட்ட வற்றிலிருந்ததுகாக்கும்:

 • எதிர்பாராத வன்முறைகளால் வாகனங்கள் தாக்கப்படுதல்
 • திருட்டு
 • காற்று தடுப்பு கண்ணாடியின் சேதம்
 • விலங்கு மற்றும் பறவைகளால் ஏற்படுத்தப்படும் சேதங்கள்
 • கீழ் விழும் பொருட்கள் மற்றும் ஏவுகணைகளால்ஏற்படும் சேதம்
 • தீவிபத்து
 • வெள்ளம்
 • இயற்கை சீற்றங்களான புயல ்,இடியுடன் கூடிய மழை,மற்றும் வெள்ளங்களால் ஏற்படும் சேதம்
 • மூன்றாம் நபர் மற்றும் உடனிருப்பவருக்கான பொறுப்பு

ஒருவிரிவானநான்குசக்கரகாப்பீடு இல்லையெனில் சாலையில் ஏற்படும் விபத்துகளால் நான்குசக்கரவாகனம்சேதமடைங்கள்உரிமம்கோரஇயலாது.

விரிவான காப்பீட்டின் விலக்குகள்

விரிவான காப்பீட்டில் சேர்க்கப்படாத காரணிகள் :

 • வாகன பயன்பாட்டினாலும் ,கால அவகாசம் மடிந்தமையால் உதிரி பாகங்களில் ஏற்படும் சேதங்கள்
 • தேய்மானம்
 • இயந்திரமற்றும்மின்சாரசேதம்
 • சக்கரம் மற்றும் காற்று குழாயில் ஏற்படும் சேதம் .ஒருவேளைவாகனத்தின்சக்கரம் மற்றும் காற்று குழாய்விபத்தின்போதுசேதமடைந்தால்50% காப்பீடுதொகை வழங்கப்படும்
 • சரியான உரிமம் ல்லாதவாகனஓட்டியால்ஏற்படும்சேதங்கள்
 • போதை பொருள்உட்கொண்டதின்மூலம்வாகஓடியால்ஏற்பதுத்தப்பட்டஒட்டியால்
 • வெடி குண்டு மற்றும் கலவரத்தினால் ஏற்படும் சேதங்கள்

முன்றாம் நபர் வாகன காப்பீட்டு திட்டம்

காப்பீட்டுத்தாரர் தவறுதலால் உண்டாகும் காயங்கள் மற்றும் சேதம் ,மூன்றாம் நபர் சட்ட ரீதியாக அணுகும் பட்சத்தில் காப்பீடு வழங்கப்படும் .இவை காப்பீடு பெற்றவாகனத்தினால் சேதாரம் அல்லது காயம் ஏற்பட்டாலோ ,தனி நபர் மற்றும் அவர்களின் உடமைகளை ஈடு செய்யும் தொகைகளையும் உள்ளடக்கியதாகும் .இந்திய வாகன சட்டம் 1988 ன் படி ஒவொரு வாகன உரிமையாளரும் உடனிருக்கும் நபரின் காப்பீட்டை எடுத்திருக்க வேண்டியதுகட்டாயம்.

மூன்றாம் நபர் காப்பீட்டின் இன்றியமையாமை

இந்தகாப்பீடுவாகனஉரிமையாளருக்குஎதிராகவழக்குகள்தொடரப்பட்டாலோ

உதாரணமாகவிபத்தின்போதுஉயிர்இழப்புஅல்லதுபொருள்இழப்புஏற்படின்,

முழுஇழப்பையும்ஈடுசெய்கிறது. மோட்டார்வாகனச்சட்டத்தின்படி, மூன்றாம் நபர் உரிமைகோரலை “குற்றமில்லாபொறுப்புகோரல்கல்” என்றபிரிவின்கீழ்

தாக்கல்செய்யமுடியும், இதில்உரிமைகோருபவர்விபத்துசெய்தசம்பந்தப்பட்ட

வாகனத்தின்அலட்சியத்தைகுற்றம்சாட்டவோநிரூபிக்கவோ

கடமைப்பட்டிருக்கவில்லைஅல்லது”தவறுபொறுப்புஉரிமைகோரல்கள்”.

மூன்றாம் நபர் வாகன காப்பீட்டின் விலக்குகள்

வாகன விபத்தின் பொது உதிரி பகங்களாலோ அல்லது உடமைகளாலோகாயங்கள்

ஏற்பட்டாலோஅல்லதுவாகனத்திற்குள்இருந்தஉரிமங்கள்சேதமடைந்ததாலோஅவற்றிற் குகாப்பீடு வழங்கப்படமாட்டாது .மட்டுமின்றி வாகனங்கள் அல்லது அதில் உள்ள உடமைகள் திருடப்பட்டால் அவற்றிற்கும்காப்பீடு வழங்கப்படமாட்டாது.

விரிவான காப்பீடு மற்றும் மூன்றாம் நபர் காப்பீட்டின்வேறுபாடுகள்

விரிவான காப்பீடு மற்றும் மூன்றாம் நபர் காப்பீடு நோக்கம்மற்றும்உள்ளடக்கங்களால்

வேறுபட்டிருக்கும் .கீழ்க்கண்டஅட்டவணைமூலம் இரு காப்பீட்டிற்கான வேறுபாட்டை எளிதில் அறியலாம் .

விரிவானகாப்பீடு

மூன்றாம் நபர்காப்பீடு

விளக்கம் உங்களுக்கும்உங்கள்வாகனத்துக்கும்முழுகாப்பீட்டைவழங்குகி றது.இந்தகாப்பீடுமூன்றாம்நபருக்குகாப்புறு திவழங்குவதுமட்டுமின்றிஉங்களுக்கும்உங்கள்வாகனத்துக்கும்காப்பீடுவழங்குகிறது.

இதுமிகவும்அடிப்படையானநான்குசக்கர காப்ப்பீடாகும், இதுமூன்றாம்நபர்மற்றும்அவரதுஉரிமங்க ளுக்குஏற்படும்இழப்புகள்மற்றும்சேதங்களைகாப்பீடுவழங்குகிறது.

உள்ளடக்கங்களின்விளக்கம் இந்தநான்குசக்கரகாப்பீடுமூன்றாம்நபர்ம ற்றும்அவரதுஉரிமங்களுக்குஏற்படும்இழப்புகள்மற்றும்சேதங்களைகாப்பீ டுவழகுவதுமட்டுமின்றிஉங்களுக்கும்உங்கள்வாகனத்திற்குற்படும் இழப்புகள்மற்றும்சேதங்களையும்உள்ளடக்கும். உதாரணத்திற்கு, வெள்ளத்தினால்உங்கள்நான்குசக்கரவாகனம்சே தமடைந்தால்ஒருவிரிவானகாப்பீடுநான்குசக் கரவாகனத்திற்குகாப்பீடுவழங்கும். இந்தகாப்பீடுமூன்றாம்நபரைமட்டும்உள்ளடக்கும். மூன்றாம்நபர்மற்றும்அவரதுஉரிமங்க ளுக்குஏற்படும்இழப்புகள்மற்றும்சே தங்க்ளுக்குகாப்பீடுவழங்கப்பட்டும். உங்களுக்கோஉங்கள்வா கனத்திற்கோஇழப்புஅல்லது சேதம்ஏற்பட்டால்அதுஉள்ளடக்கப்படமாட்டாது. மேலும், தனிநபர்விபத்துமற்றும்காயங்களுக்கானகாப்பீட்டைவழங்கும்.
நன்மைகள் இந்தகாப்பீடுவாகனம்மற்றும்அதில்ப யணிக்கும்மூன்றாம்நபரையும்காக்கின்றது.ஆதலால், கவலைவேண்டாம், ணைத்துஆபத்துகளிலிருந்தும்காக்கப்படுவீர். மேலும், காப்பீடுதொகைபயன்படுத்தப்படவில்லையெனில்சிறியகூட் டுதொகைபுதுப்பிக்கும்தருவாயில்பயன்படுத்திக்கொள்ளலலாம். தெரியாமல்நிகழும்விபத்தால்எவர் மீத்தேனும்வாகனம்மோதுவதால்உடமை அல்லதுசாலையில்ஏற்படும்விபத்துபோன்றவற்றிற்குநம்கை யில்இருந்துஇழக்கதேவைஇல்லை.
எல்லை/வரையறை மூன்றாம்நபர்காப்பீட்டைவிடஇதுவிலைஉயர்ந்தது. நீங்கள்உங்கள்வாகனத்திற்குஏற்பதும்சேதங்கள்மற்றும்இழப்புகள்உள்ளடக்கப்படமாட்டாது.
காப்பீடுகட்டணத் தொகை மூன்றாம்நபர்காப்பீட்டைவிடசெ லுத்துதொகைஅதிகமாகும்.வாகனத்தின்மாதிரிமற்றும்எந் தமாநிலத்தில்பயன்பாட்டில்உள்ளதுபோன்றகாரணிகளால்வேறுபடும்.

விரிவானகாப்பீட்டைவிடவிலைகுறைந்தது. இந்ததொகைஇந்தியகாப்பீடுமற்றும்ஒழுங்கற்றுவ ளர்ச்சிஅமைப்புநிர்ணயிக்கின்றது.

தனிப்பயனாக்கம் விரிவானகாப்பீட்டின்ஒருஅம்சமாக வேறுபட்டவாகனஓட்டிகள்அவர்களின்தேவைக்குதகுந்தாற்போன்றுகாப்பீட்டைமாற்றியமைத்துக்கொள்ளலாம்

தனிப்பயனாகர்த்திக்குஅனுமதிஇல்லை.

எதுதேர்ந்தெடுப்பதற்குசிறந்தது? செலுத்தும்தொகைஅதிகமானாலும் மூன்றாம்நபர்காப்பீட்டுடன்ஒப்பிடும்பொழுது நீடிக்கப்பட்டமற்றும்லாபகரமானது.மேலும்காப்பீடு தொகைபெறப்படாதபட்சத்தில்ஊ க்கத்தொகைகூடுதல்லாபமாககாப்பீட்டில்சேர்ந்தடையும்

வாகனம்பழையமற்றும்மருவிற்பனைக்குவரும் தருணத்திலும்குறைவானபயன்பாடுஎனும்பட்சத்தில் மூன்றாம்நபர்காப்பீடுசிறந்ததாகும்.

மூன்றாம்நபர் காப்பீடு மற்றும் விரிவானகாப்பீட்டின் இடையிலான வேறுபாடு

வாகனகாப்பீட் டு திட்டம்இரண்டிலும் லாபம் மற்றும் நஷ்டங்கள் பலவேறு கோணங்களால் மாறுபடுகிறது. காரணிகளை புரிந்து ஆராய்ந்து ஒப்பிட்டு பார்த்து சரியான முடிவை எடுப்பதுஅவசியம்.

வாகனத்தின்மதிப்பு

உங்கள்வாகனத்தின்விலை குறைவானதெனில்மூன்றாம்/தனிநபர்காப்பீடுபோதுமானதாகும். ஏனெனில், பழுது மற்றும்வாகன தேவைகளைஎளிதாகசமாளித்துக்கொள்ளலாம். விரிவானகாப்பீட்டுடன் ஒப்பிடுகையில்அதிககாப்பீடுகட்டணத்தைவிடவாகனத்தைபராமரிக்கும்செலவும்குறைவு.

உங்களது வாகனம் புதியமற்றும் விலைஉயர்ந்ததெனில்விரிவான காப்பீடுதேர்வு செய்வது நன்று.

முழு தழுவு அளவு

மூன்றாம்நபர் காப்பீட்டில் அளவீடு என்பது மூன்றாம் நபருக்கும்அவர்வாகனத்திற்குவிபத்தினால்ஏற்படும்சேதங்களைஉள்ளடக்கும். சிலகாப்பீடுநிறுவனங்கள்சற்றுஉயர்ந்தமூன்றாம்நபர்காப்பீடைவழங்குகின்றன. சொந்தவாகனத்திற்குஏற்படும்சேதங்களைஅதுஉள்ளடக்காது.

ஒருவேலைநீங்கள்உங்கள்வாகனத்திற்குமுழுமையானகாப்பீடுஎடுக்கவிருப்பப்பட்டால்விரிவானதிட்டம்சிறந்ததாகும்.ஏனெனில், மூன்றாம்நபரையும்உள்ளடக்குவதால், சற்றுவிலைஉயர்ந்தது.

செலவுகள்

காயங்கள்,சேதாரங்கள்,மாற்றுதிருட்டுபோன்றவற்றைஉள்ளடக்குவதால்விரிவான காப்பெடுதிட்டம்மூன்றாம்நபர்காப்பீடைவிட விலைஉயர்ந்தது.

பிற்காலத்தில்கவலைப்படுவதைவிடமுன்னராகவே சற்றுஜாக்கிரதையாகஇருப்பதுநன்று.

விளக்குகள்மற்றும்நன்மைகளைஒப்பிடும்பழுதுகாப்பீடுநிறுவனங்களுக்கிடையே வேறுபாடுகள்இருக்கும்.மனநிம்மதியும்உங்கள்வாகன த்திற்குஓரு நல்லகாப்பீடும் வேண்டுமெனில்ஒருசிறந்த விரிவானகாப்பீடுவாங்குவதுஅவசியம்.

கேள்விகள்:

Written By: PolicyBazaar - Updated: 14 July 2021
You May Also Like
Search
Car insurance save up to 85
Disclaimer: Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by an insurer.
Calculate your car IDV
IDV of your vehicle
Calculate IDV
Calculate Again

Note: This is your car’s recommended IDV as per IRDAI’s depreciation guidelines.asdfsad However, insurance companies allow you to modify this IDV within a certain range (this range varies from insurer to insurer). Higher the IDV, higher the premium you pay.

Policybazaar lets you compare premium prices from 20+ Insurers!
Compare Prices

Why buy from Policybazaar?

 • 24x7 Claims Assistance
  NEW
 • Cashless Assurance
 • 3-Day Repair Assurance
 • Free Pickup & Drop
 • Self Video Claims
 • Windshield Claims At Home
View Plans